Dhanush Asuran Movie Dialogue Lyrics in Tamil. Asuran Best Climax Dialogue Lyrics in Tamil. Father Advice, Love, Climax Dialogue.
Dhanush Asuran Movie Dialogue Lyrics in Tamil. Asuran Best Climax Dialogue Lyrics in Tamil. Father Advice, Love, Climax Dialogue.
Asuran Climax Dialogue Lyrics
நம்ம கிட்ட
காடு இருந்தா எடுத்துகிறுவானுக
ரூவா இருந்தா புடிங்கிக்கிறுவானுக
ஆனா படிப்ப மட்டும்
நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கவே
முடியாது சிதம்பரம்
நீ அவனுகள எதுத்து
ஜெயிக்கணும்-னு நினைச்சேனா படி
நல்லா படிச்சு
ஒரு அதிகாரத்துல போய் உக்காரு
ஆனா அதிகாரத்துக்கு
வந்ததுக்கு அப்பறம்
அவனுக நம்மக்கு பண்ணுறத
நீ எவனுக்கு பண்ணாம இரு
பகைய வளக்குறத விட
அதை கடக்குறதுதான் முக்கியம்
ஒரே மண்ணுல பொறக்குறோம்
ஒரே மொழி பேசுறோம்
இது ஒன்னு போதாத
எல்லாரும் சேருறதுக்கு
Asuran Amma Dialogue Lyrics
உனக்கு இந்த கோபமும் தைரியமும்
எங்க இருந்து வந்துச்சுனு நினைக்குற
Asuran Seruppu Dialogue Lyrics
என்ன தான் அந்த ஆள்
என்னை கூடவே வச்சுருந்தாலும்
அவன் என்னை
எங்க வச்சு பாக்குறான்
என்னவா பாக்குறானு
அன்னைக்குத்தான் தெரிஞ்சு
Asuran Father Advice Dialogue Lyrics
அவனுக்கு நாய் போச்சேன்னு
கஷ்டமா இருக்கு
எனக்கு நாயோட போச்சேன்னு
ஆறுதலா இருக்கு
Asuran Dhanush Dialogue Lyrics
போனவங்கள நெனச்சு
இருக்குறவங்கள இழந்திட கூடாது
மச்சான்
பிள்ளைக மோகத்தை மறந்திட்டு
வாழ்ற மாதிரி சாபம்
பெத்தவுங்களுக்கு வேற
எதுவுமே இல்லை மச்சான்
இவன் புத்திய பாத்து பெருமை படவா
இல்ல பயப்படவானே தெரியல
நம்மளுக்காக எல்லாத்தையும்
விட்டுட்டுவறா பாரு பொண்டாட்டி
அந்த புள்ளைய நீ எப்படி
பாத்துக்கிறேன்றுலதான்
உன் அம்மைய நீ எப்படி
மதிக்குறேன்றது இருக்கு
Asuran Love Dialogue Lyrics
நீ ஏன் அவுங்க கூப்டுறங்கனு
அங்க இங்க பொண்ணு பாக்க போற
உனக்கு ஏன் மாமா என்னை
கட்டிக்கிடனும்-னு தோணல
நான் உன்னை நல்லா
பாத்துக்கிடுவேன் மாமா
நீ என்னையே கட்டிக்கோ
Asuran Police Dialogue Lyrics
துட்டு வேணும்லே
துட்டு இருக்கிறவன
போலீஸ் ஒன்னும் பண்ணாது
கூல சிரிப்பு சிரிச்சுட்டு
கும்புடு போட்டுட்டு போகும்
Asuran Interval Dialogue Lyrics
என் குடும்பம் ஒத்தைல நின்னுட கூடாதுனுதான்
இப்ப உங்கள எல்லாம் விட்டுட்டு போறேன்
இதோபார் இன்னொரு வாட்டி
என் மகன் பின்னாடி யாராவது வந்திங்க
ஒருத்தரும் உயிரோட போகமாட்டீங்க
Asuran Manju Warrier Marriage Dialogue
பெத்தவங்களுக்காகவும்
உடன்பிறந்தவங்களுக்காகவும்
ஒருத்தன் இதெல்லாம் பண்ணுறானா
கட்டுனவளுக்காகவும்
பிள்ளைகளுக்காகவும்
அவன் எதுவேணும்னாலும் பண்ணுவான்
நீ யாரு எங்கிருந்து வார
என்ன பண்ணுன இதைப்பத்தியெல்லாம்
எனக்கு கவலையேயில்லை
என் பிள்ளைகளும் அப்பாவா
உன்னை மாதிரி ஒருத்தன்தான் இருக்கணும்னு
நான் முடிவு பண்ணிட்டேன்
உன் பிள்ளைகளுக்கு அம்மாவா
நான்தான் இருக்கணும்னு
நீ முடிவு பண்ணுற வரைக்கும்
நான் காத்துக்கிட்டு இருப்பேன்
Asuran Ammu Abhirami Dialogue Lyrics
எங்க மாமா எவ்வளோ பெரிய ஆளு
ஊரே கைக்கெட்டி நிக்கி
வேற எந்த ஆம்பளைக்காவது
இங்க அந்த மரியாதை இருக்கா
உங்கள மாதிரி கூல கும்புடு போட்டுட்டு
நல்லபடியா வாழ்ந்து வயசாகி சாகுறதுக்கு
என் மாமா மாதிரி
ஒரு வீரன கல்யாணம் பண்ணிட்டு
சின்ன வயசிலேயே தாழி அறுத்துட்டு
சந்தோசமா செத்துட்டு போறேன்