Rajini Darbar Movie Dialogue Lyrics in Tamil. Darbar Mass Punch Dialogue Lyrics in Tamil. Darbar Movie Police, Mass and MGR Sandai Dialogues
Rajini Darbar Movie Dialogue Lyrics in Tamil. Darbar Mass Punch Dialogue Lyrics in Tamil. Darbar Movie Police, Mass and MGR Sandai Dialogues
Darbar Police Dialogue Lyrics
Sir அவன்கிட்ட சொல்லிவைங்க
Police-அ Left-ல வச்சுக்கோ
Right-ல வச்சுக்கோ ஆனா
Straight-ஆ வச்சுக்காதன்னு
Darbar Marriage Dialogue Lyrics
புள்ளைங்களா
புருஷன் பொண்டாட்டியா இல்லாம
நண்பர்களா இருந்திங்கனா
வாழ்க்கை நல்லா இருக்கும்
Darbar MGR Sandai Dialogue Lyrics
MGR சண்டைய ஆரம்பிக்கும்போது
மூனு தடவை அடிவாங்குவாறு
ஏன்-னு தெரியுமா அப்பதான Sir
Audience Tension-அ இருப்பாங்க
சண்டைல மொதல அடிவாங்குறது
எதிரியோட பலத்தை தெரிஞ்சுக்க
எதிரியோட கூட்டாளிங்க பத்தி தெரிஞ்சுக்க
எதிரியோட Method-அ தெரிஞ்சுக்க
இன்னும் அவங்களுக்கு தெரியல
இது தாடி இல்லை மொகமுடி-னு
Darbar Vayasu or Age Dialogue
Sir நம்புறவங்களுக்கு
வயசு வெறும் Number தான்
முடியாது-னு நீங்க
உங்கள வச்சு சொல்றீங்க
முடியும்-னு நான்
என்னை வச்சு சொல்றேன்
Darbar Short Dialogue Lyrics
என்னா பாக்குற
Original-ஆவே நான் வில்லன் மா
இதெப்புடி இருக்கு
I Am a Bad Cop
Right-ல இருக்க வேண்டியது
Right-ல தான் இருக்கனும்
அவனை என்ன பண்ணனும்
எப்படி பண்ணனும் எனக்கு தெரியும்
ஆதித்யா அருணாச்சலம்
Commissioner of Police மும்பை
Officers, Police Is Not a Job
We Live to Protect, We Die to Serve
Game ஆடுறாங்க
அதுவும் நமக்கிட்டயே
நம்ம Game-அ
ஆரம்பிச்சிட வேண்டியதுதான்
Police Officer-ஆ Sir அவன்
கொலைகாரன்
Darbar Climax Dialogue
நான் உன் பையன கொன்னதுக்காக
நீ என் பொண்ண கொன்ன
ஆனா என் வள்ளி நல்லவடா
Darbar Criminal Dialogue Lyrics
Criminal-அ புடிக்கனும்னா நாம்ம
அவுங்கள விட Criminal-ஆ இருக்கனும்
எந்த ஒரு Criminal-ம்
தனியா வளரவும் முடியாது
தனியா வேலை செய்யவும் முடியாது
அவனைப்பத்தி ஒரு Police-கு கூட
தெரியாம இருக்கலாம்
ஆனா இன்னொரு Criminal-கு
தெரியாம இருக்க Chance-ஏ இல்லை
Darbar Mass Dialogue Lyrics
கண்ணுங்கள
இது பொம்மை துப்பாக்கி இல்லை
நானும் நல்ல போலீஸ் இல்லை
எவனாதும் ஒரு இஞ்சு நகர்ந்தாலும்
இந்த வானத்துல சுடுறது முட்டில சுடுறது
இது எதுவும் இல்லை
இந்த கை முட்டி கால் முட்டி
எதுவும் என்கிட்ட கிடையாது
Straight-ஆ Heart தான்
யாரையோ புடிப்புடின்னு சொல்லிட்டு
என் மனசு சொல்லுது ஆனா யார புடிக்குறது
எங்கையோ ஓடுஓடுன்னு சொல்லிட்டு
என் மண்டைல கத்துது ஆனா எங்க ஓடுறது
தூக்குறேன் தூக்குறேன் மும்பைல இருக்குற
எல்லா ரவிடியையும் தூக்குறேன்
Sir நான் முதலையே சொல்லிருந்தேன்
பாதில நான் திரும்ப மாட்டேன்
யாராவது வுடுனா வுட மாட்டேன்
அதெல்லாம் ஒத்துக்கிட்டுதான்
நீங்க என்னை அங்க அனுப்பிவச்சீங்க
நம்மகிட்ட Clean-னா Complete Clean
உங்க சங்கடமான நேரத்துல
இவ்வளோ உதவி பண்ணுறோம்
இதை Mind-ல வச்சு நமக்கு
அப்பப்ப Co-Operate பண்ணுங்க Boss