Dhanush Maari Movie Dialogue Lyrics in Tamil. Maari Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. Tamil Movie Maari Kosu, Senjutuven Dialogues.
Dhanush Maari Movie Dialogue Lyrics in Tamil. Maari Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. Tamil Movie Maari Kosu, Senjutuven Dialogues.
Maari Senjutuven Dialogue Lyrics
யார் எடத்துல வந்து
யாரு Scene-அ போடுறது
செஞ்சுருவேன்
Maari Area Ponnu Dialogue Lyrics
அது எங்க Area பொண்ணு
அதுகிட்ட இருந்து காசு புடுங்குவேன்
தொல்லை கொடுப்பேன்
என்ன வேணும்னாலும் பண்ணுவேன்
நீ உங்க ஐயா-வையும் ஆளுங்களையும்
கூப்பிட்டு முதல இங்க இருந்து கெழம்பு
Maari Calendar Dialogue Lyrics
Calendar-ல பாத்தேன் இன்னைக்கு
நாள் நல்லா இருக்குது
இன்னைல இருந்து நாம்ம Partners
Ok Shake Hand
Maari Love Dialogue Lyrics
First Time உன்னை பாக்கும் போது
அப்படியே செவுலயே ஒன்னு
வைக்கணும்னு போலதான் இருந்துச்சு
அப்படியே நீ புறங்களோட எல்லாம்
வந்து பழகுனியா சரி அதான்
அதான் I Love You
Maari Kettavan Dialogue Lyrics
கலப்படமான நல்லவனா
இருக்குறத விட
சுத்தமான கெட்டவனா
இருந்துட்டு போயிறேன்
Maari Ladies Mela Kai Dialogue Lyrics
மொத மொத ஒரு பொண்ண
பாத்து அறையலாமுன்னு வந்துச்சு
Ladies மேல கை வைக்கக் கூடாதுனு
கொள்கை அதான் விட்டேன்
Maari Protection Dialogue Lyrics
இதோபார் நீ பொட்டி கடை வச்சுக்கோ
துணி கடை வச்சுக்கோ இதோ
இவன வேணும்னாலும் வச்சுக்கோ
என்ன வேண்ண வச்சுக்கோ
அதுக்கு எல்லாம் Protection கொடுக்குறது யாரு
எங்களுக்கு சேர வேண்டிய Cutting-அ
கொடுத்துட்டு என்ன வேண்ண வச்சுக்கோ
Maari Mass Kosu Dialogue Lyrics
அதாவது ஒருத்தன் தூங்கிட்டு இருக்கும்போது
ஒரு கொசு வந்து கடிச்சுதுனு வச்சுக்கோயேன்
அந்த கொசு பெரிய ஆளாகிடாது
ஒருநாள் முளிச்சுனு இருக்க சொல்ல
கடிக்க்கும்போது பட்டுனு அடிச்சா
பொட்டுனு போகிடும் ஒருநாள் ஆன் ஒருநாள்
Maari Senjutela Dialogue Lyrics
ஏய் அம்மா என்னம்மா நடிக்கிற நீ
பேசி பேசி சிரிச்சு சிரிச்சு செஞ்சிட்டேல
சும்மா கிழி கிழி-னு கிழிச்சுடேல
Maari Rape Dialogue Lyrics
ஏய் என்ன என்னை பாத்தா Rape-லாம்
பண்ற மாதிரி இருக்கா பொட்டை
பசங்கதான் Rape-லாம் பண்ணுவாங்க
நான் ஆம்பளை உண்மையான
ஆம்பளை Rape-லாம் பண்ண மாட்டான்
Maari Love Feeling Dialogue Lyrics
ஏய் இப்ப புரியுதா
இந்த பொண்ணுங்க Love
எல்லாம் Total-ஆ வேலைக்கே ஆகாது
எப்போ எது எப்படி கழட்டி
விடிவாளுங்கன்னு யாருக்குமே தெரியாது
Maari Kajal Proposal Dialogue Lyrics
வேணாமா வேணவே வேணாம்
இந்த Love எல்லாம் நம்ம Character-கு Set ஆவாது
நம்மக்கு இந்த புறாங்களும் இருக்குது
நம்ம பசங்க இருக்குறானுங்க
Bore அடிச்சா தொல்லை கொடுக்குறதுக்கு
Area ஜனங்கள் இருக்காங்க
நா அப்படியே Free-ஆ Jolly-ஆ
இதே மாதிரி இருந்துடுவேன்
நீ யோசிச்சு பாரு