Vijay Mersal Movie Dialogue Lyrics in Tamil. Mersal Mass Punch Dialogue Lyrics in Tamil. Nee Patra Vaitha Neruppu, Vadivasal Dialogues.
Vijay Mersal Movie Dialogue Lyrics in Tamil. Mersal Mass Punch Dialogue Lyrics in Tamil. Nee Patra Vaitha Neruppu, Vadivasal Dialogues.
Mersal Nee Patra Vaitha Neruppu Dialogue Lyrics
நீ பற்ற வைத்த நெருப்பொன்று
பற்றி எரிய உனை கேட்கும்
நீ விதைத்த வினை எல்லாம்
உனை அறுக்க காத்திருக்கும்
Mersal Kaikal Ongum Dialogue Lyrics
எங்க கைகள் எப்பவும்
கீழே இருக்கும்னு நினைக்காத
ஒரு நாள் எங்கள் கைகள் ஓங்கும்
Mersal Oru Yugam Dialogue Lyrics
ஒரு குழந்தை உருவாக்குறத்துக்கு
பத்து மாசம்
ஒரு பட்டதாரி உருவாக்குறத்துக்கு
மூனு வருஷம்
ஆனா ஒரு தலைவன் உருவாக்குறதுக்கு
ஒரு யுகமே தேவைபடுத்து
Mersal Airport Dialogue Lyrics
நான் பேசுற பாசையும்
போட்டு இருக்கிற Dress-ம் தான்
உங்களுக்கு பிரச்சனை-னா
மாறவேண்டியது நான் இல்லை
நீங்க தான்
Mersal Thalaivan Dialogue Lyrics
தலைவன் என்றது
வார்த்தை இல்ல அப்பு
ஒரு தலைமுறையோட
மொத்த நம்பிக்கை
Mersal Vadivasal Dialogue Lyrics
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-ல
அடங்காத ஒரே காளை
வாடி வாசல் தொறந்ததுமே
வந்துடுவான் பாரு
மாதரசி நகி மதுரை வாசி
வீரம் பொறந்த ஊரு
Mersal Vijay Dialogue Lyrics
நல்ல பதில் நல்ல கேள்விக்கு
கிடைக்குற பரிசு
படிக்காத நம்ம
பாட்டனும் முப்பாட்டனும்
கம்மாய வெட்டுனாங்க
கொளுத்த வெட்டுனாங்க
மரத்தை நட்டாங்க
அது அம்புட்டையும் மூடனும்-னு
அலையுறீங்களேடா முட்டா பு...
கம்மாயையும் கொளத்தையும்
வலைச்சி வீட்ட கட்டிபுட்டா
மழை பேஞ்ச தண்ணி
எங்கடா போகும்
உன் நடு வீட்டுலதான வந்து நிக்கும்
Mersal GST Dialogue Lyrics
7 சதவீதம் GST வாங்குற சிங்கப்பூர்
மக்களுக்கு மருத்துவத்தை
இலவசமா தரப்போ
28 சதவீதம் GST வாங்குற
நம்ம அரசாங்கத்தால
ஏன் மருத்துவத்தை
இலவசமா தர முடியல
Medicine-கு 12 Percent-ஆம்
பல தாய்மார்களோட தாழிய
அறுக்கிற சாராயத்துக்கு
GST கிடையாதாம்
Mersal Villain SJ Surya Dialogue Lyrics
இப்போ நீ Cesarean-னா Shock ஆகுறள
Mark My Word
இன்னும் 30 வருஷம் கழிச்சு
ஒருத்தன் Normal Delivery-ன
எல்லாரும் Shock ஆவாங்க
பணம், பேர், புகழ், அதிகாரம்
இதுல எதை இழந்தாலும் ஒருத்தன்
திரும்ப சம்பாரிச்சிருளாம்
உண்மையான நண்பனை இழந்துடா
Its a Great Lost
நம்ம ஆளுங்களுக்கு இருக்குற
Cure பண்ண முடியாத
Disease என்ன தெரியுமா மறதி