Baahubali 1 Movie Dialogue Lyrics in Tamil Font. Bahubali Kalakeya, Maranam, Villain, Sivagami Devi Dialogue Lyrics in Tamil.
Baahubali 1 Movie Dialogue Lyrics in Tamil Font. Bahubali Kalakeya, Maranam, Villain, Sivagami Devi Dialogue Lyrics in Tamil.
Babubali Maranam Dialogue Lyrics
வீரர்களே எது மரணம்
நம் வீரத்தை விட எதிரிகளின்
எண்ணிக்கை அதிகம் என்று
நினைப்பது மரணம்
போர்க்களத்தில் சாவதை விட
கொலையாக வாழ்வது மரணம்
நம் தாயை பலித்து பேசிய ஒருவன்
நம் கண் முன்னு நின்று
சிரித்து கொண்டிருக்க
அவன் தலையை வெட்டி எடுத்து
தாயின் காலடியில் உருட்டாமல்
முதுகை காட்டி ஓடுவது மரணம்
அந்த மரணத்தை
வெல்ல நான் செல்கிறான்
என் தாயையும் தாய் நாட்டையும்
எந்த பகடைக்கும் பிறந்தவனும்
தொட முடியாதென்று
எதிரிகளை கிழித்து செங்குருதி
குடித்து அறிவிக்க போகிறேன்
என்னோடு வரப்போவது யார்
என்னோடு சாகப்போவது யார்
மரணத்தை தாண்டி
என்னோடு வாழப்போவது யார்
Bahubali 1 Kalakeya Dialogue Lyrics
லிம்டா தோஸ்த்ரா டெல்மி
ஹர்ஷ்த உஷ்க்ராக்வைக் நிம் பொம்ள
மோகினூர் ஸுக்கு லோ ஆக்குவே
உனக்கு ஆஷ்தா மின்னு பீஷ்த்ரா
ஸுகுவே
மிம் பகத்தே தேரத்ராமா மாய்ஸ்
வ்ருத்திம் ப்ரும்தை ன்க்ம்
வின் மகத்தி சோகூர்
ப்ரோத் நமடை வீக்குதே
த க்ராச் ஸுகூர் ஆர்
Bahubali 1 Sivagami Devi Dialogue
கட்டப்பா இந்த கூட்டத்தினால்
மகிழ்மதிக்கு அழுக்கு படிந்து விட்டது
ரத்தத்தினால் சுத்தம் செய்
நரித்தந்திரம் அல்ல மார்த்தாண்டா
ராஜா தந்திரம்
என் இரு மகன்களுக்கும்
இந்த அரியாசம் ஏற சம உரிமை உண்டு
அவர்கள் வளர்ந்த பின்
வீரத்தில் சிறந்தவன் எவனோ
மக்களின் மனதை வெல்பவன் எவனோ
அவனே மகிழ்மதியின் அரசன்
அதுவே என் கட்டளை
என் கட்டளையே சாசனம்
நான் என் மகன்களை சோதிக்கிறேன்
அவர்களுக்கு சரிசமமாக வரன் தந்து
அந்த பரமேஸ்வரன் என்னை சோதிக்கிறான்
அவன் உயிரோடு இருக்க வேண்டும்
இன்று சூரியன் விழும் முன்
கரம் கால்கள் துண்டிக்கப்பட்டு
களத்தில் ரத்தம் பயந்த படி
அவன் உயிரோடு இருக்க வேண்டும்
கழுகுகள் அவன் கண்ணை கொத்தி எடுக்க
பருந்துகள் அவன் குடலை தோண்டி எடுக்க
அவன் உயிரோடு இருக்க வேண்டும்
Bahubali 1 Villain Dialogue in Tamil
உன் விசுவாசத்தை
பார்க்கும் பொழுது எல்லாம்
எனக்கு மிக பெரிய
ஆச்சிரியமாக இருக்கிறது கட்டப்பா
உன் ஆழ் மனதில் என்னை
கொல்லவென்றும் என்ற வெறி
நச்சரித்து கொண்டிருக்கிறதுயென
நான் அறிவேன்
ஆனாலும் உன் உயிரை கொடுத்து
என்னை காப்பாற்றுகிறாய்
எப்படி கட்டப்பா
உன்னால் இது எப்படி முடிகிறது
தேவசேனையை கொன்று விடுதலை செய்
மரணத்தை விட சிறந்த
விடுதலை உண்டா கட்டப்பா
மகிழ்மதி மறந்துவிட்டது தேவசேனா
அவன்பெயர் மக்களின்
உதட்டில் இருந்து மட்டுமல்ல
சிந்தையில் இருந்தும் சிதைந்துவிட்டது
இந்த தேசத்தில் இன்னும் அவனை
நினைத்து கொண்டிருப்பது இருவரே
நீ... நான்...
இறப்பதற்க்குள் ஒருமுறையாவது
பார்க்க வேண்டும் என்று நீ
இன்னொருமுறை வெறிதீர
கொல்லவேண்டும் என்று நான்
Bahubali Kattappa Dialogue in Tamil
தந்தவர்கள் இறக்கலாம்
தந்த வாக்கு இறக்காதல்லவா
உங்களை அவன் தொட வேண்டுமென்றால்
என்னை தாண்ட வேண்டும்
ஈட்டி வால் அம்பை விட
கூரிய கொடிய ஆயுதம்
நம்பிக்கை துரோகம் மகேந்திரா
Bahubali Pingalathevan Dialogue in Tamil
நூறு அடி சிலை
நூறு தலையையாவது பழி கேட்காதா
பலசாலிக்கு மேலும்
பலத்தை கூட்டி இருக்கிறேன்
இது சூழ்ச்சி இல்லை ராஜ நியதி
Baahubali Avanthika Tamil Dialogue
அன்று என் கண்ணில் வழிந்த
தீயை உணர்ந்து என்னை நம்பினீர்கள்
இன்று அதே கண்ணில்
மின்னும் உறுதியை கண்டு நம்புங்கள்
Baahubali Kalakeya Informer Dialogue
வெட்டுக்கிளி கூட்டம் கடந்துபோன காடும்
காலக்கேயர் கூட்டம் கடந்துபோன நாடும்
சுடுகாடாகிவிடும்