Viswasam Movie Dialogue Lyrics in Tamil. Ajith Viswasam Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. Viswasam Mass, Climax Dialogues
Viswasam Movie Dialogue Lyrics in Tamil. Ajith Viswasam Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. Viswasam Mass, Climax Dialogues.
Viswasam Mass Dialogue Lyrics
என் பொண்டாட்டி என்னை ஒதுக்குற
பெத்த புள்ள என்னை வெறுக்குற
நான் உண்மையா இருந்தும்
ஒத்தைலதான் நிக்குறேன்
என் கதைல நான் வில்லன் டா
என்னை மாதிரி சின்ன ஆளுங்க
உங்களை மாதிரி பெரிய ஆளுங்கள
பாக்குறதுதான கஷ்டம்
ஆனா உங்களை மாதிரி பெரிய ஆளுங்க
என்னை மாதிரி சின்ன ஆளுங்கள
பாக்குறது ரொம்ப சுதாச்சே அதேன்
எங்க ஊர்லைலாம்
கதிர் அறுக்கத்தான் நேரம் பாப்போம்
அடுத்தவன் கழுத்தை அறுக்க இல்லை
நான் ஆள பாத்து பதவிய பாத்து
மோதுற ஆளு இல்லை Sir
பெத்த அம்மாகிட்ட மட்டும்
சண்டை போடவே கூடாது
தாய் கிட்ட சண்டை போட்டவங்க
வாழ்கையில ஜெயிச்சதே கிடையாது
என்ன Sir சும்மா பணம் பணம்-ட்டு
வாழ்க்கைல ஒரு தடவை
அழுகாத பணக்காரனும் இல்லை
ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை
Viswasam Interval Dialogue
ஒரு பொண்ணு மேல
கைய வைக்கறதுக்கு முன்னாடி
அவளுக்கு அப்பா இருக்கா
அண்ணன் இருக்கா தம்பி இருக்கானு
பாக்குறாயோ இல்லையோ
ஆனா அவளுக்கு ஒரு அப்பா இருந்து
அம்மா இருந்து அவுங்க ரெண்டு பேரும்
சண்டை போட்டு பிரிஞ்சு
அந்த அப்பன் அந்த பொண்ணை
வளக்க முடியலையேனு
ஒவ்வொரு நாளும் செத்து போளச்சிருக்கப்ப
அப்படி பட்ட ஒரு பொண்ணு மேல நீ கைய வச்சா
தான் அன்பை காட்டுறதுக்காக
அந்த அப்பன் அடிக்க ஆரம்பிச்சான்னா
ஆண்டவனே எறங்கி வந்தாலும்
அவனை தடுக்கவே முடியாது
பேரு தூக்குதுரை தேனி மாவட்டம்
ஊரு கொடுவிலார்பட்டி
பொண்டாட்டி பேரு நிரஞ்சனா
பொண்ணு பேரு ஸ்வேதா
ஒத்தைக்கு ஒத்தை வாடா
Viswasam Siruthai Puli Dialogue
நம்ம ஊருக்குள்ள சிறுத்தை
புலி வந்த என்ன பண்ணுவோம்
ஒரு ஆட்டை புடிச்சு ஊருக்கு
நடுவுல முச்சந்தில கட்டுவோம்
புலி எங்க இருக்குனு நமக்கும் தெரியாது
ஆட்டுக்கும் தெரியாது
புலி ஆட்டை நோக்கி வரும்னு
பொறுமையா காத்திருப்போம்
புலி ஆட்டை நெருக்குற அடுத்த நொடி
நாம்ம உள்ள புகுந்து புலிய அடிச்சுருவோம்
Climax Children Dialogue Lyrics
அவ்வளோதான் குழந்தைங்க
நாம்ம என்ன காமிக்கிறமோ
அதான் Sir அவுங்க வாழ்க்கை
என்னை பொருத்தை வரைக்கும்
18 வயசுக்கு கீழ ஒரு குழந்தை
தற்கொலை பண்ணுச்சுனா
அதுக்கு பெயர் தற்கொலை இல்லை
கொலை...
நம்ம குழந்தைங்க
நம்ம மூலமா உலகத்துக்கு வராங்க
நம்ம கிட்ட இருந்து இல்லை
நமக்காக இல்லை
நம்ம ஆசை நம்ம லட்சியம் நம்ம தோல்வி
இது எதையும் அவுங்க மேல
திணிக்க வேணாம் Sir
குழந்தைங்க வளரட்டும் Sir
சந்தோசமா குழந்தைகளாகவே
Viswasam Sport Dialogue Lyrics
Sport-கு Emotion ரொம்ப முக்கியம்
இருக்குறதுலே Best Emotion கோபம் தான்
உனக்கு உலத்துலையே யார ரொம்ப புடிக்காதோ
அவுங்க தரையில இருக்குறதா நெனைச்சுக்கோ
மிதிச்சு ஓட ஆரம்பி தரை உன்னை முன்னாடி தள்ளும்
Nayanthara Dialogue Lyrics
உயரத்துல எப்பவுமே தனியா
இருக்கணும்னு சொல்லுவாங்க
ஆனா என்னை பொருத்தை வரைக்கும்
தனியா இருக்குறதுனாலதான்
நான் உயரத்துல இருக்கேன்
Thambi Ramaiyah Dialogues
மரியாதை கௌரவம் பயம் எல்லாம்
சொல்லி வரதில்லை தான வரது
ஒருக்கா வந்துச்சு தடுக்கவும் முடியாது
அடக்கவும் முடியாது
தூக்குதுரை-னா அடாவடி
தூக்குதுரை-னா அலப்பறை
தூக்குதுரை-னா தடாலடி
தூக்குதுரை-னா கட்டுக்கடங்காத
கிராமத்து காட்டு அடி