Tamil Love Dialogue Lyrics. Tamil Movie Romantic Love Feeling Dialogue in Tamil Lyrics. Tamil Love Proposal Dialogue Lyrics.
Tamil Love Dialogue Lyrics. Tamil Movie Romantic Love Feeling Dialogue in Tamil Lyrics. Tamil Love Proposal Dialogue Lyrics.
Vaaranam Aayiram Love Dialogue Lyrics
Hi மாலினி I Am கிருஷ்ணன்
நான் இதை சொல்லியே ஆகனும்
நீ அவ்வளோ அழகு
இங்க எவனும் இவ்வாளோ அழகா ஒரு
இவ்வளோ அழக பாத்திருக்க மாட்டாங்க
And I'm in Love with You
Remo Movie Love Proposal Lyrics
ஓய் Selfie
ஒரு பொண்ணு முன்னாடி
First Time நிக்கறேன் இப்பிடி
உன்னை கண்டுபிடிக்கறதுக்கே
27 வருஷம் ஆயிருச்சு
இதுக்கு மேல என்னால
Wait பண்ண முடியாது
So டக்குனு சொல்லிறேன்
நான் உன்னை Love பண்றேன்
Alaipayuthey Love Dialogue Lyrics
நான் உன்னை விரும்பல
உன் மேல ஆசைப்படல
நீ அழகா இருக்கேனு நினைக்கல
ஆனா இதெல்லாம் நடந்திருமோனு
பயமா இருக்கு
யோசிச்சு சொல்லு
Pazhaya Vannarapettai Proposal Dialogue
நான் ஒரு பொண்ணை
Love பண்ணுறேன்னு நான் Love பண்ற
அந்த பொண்ணுட்ட மட்டும்தான்
நான் சொல்லிருக்கேன்
அது யாருன்னு நீயே கண்டுபுடிச்சுக்கோ
Kayal Movie Romantic Dialogue Lyrics
அவ கண்ணை பார்த்து பேச பேச
உள்ளார அப்படியே இடியும் மின்னலுமா
அடிச்சு பிரிச்சு மேஞ்சிட்டு போச்சு
பத்து நிமிஷம்தான் பேசிருப்பா
ஆனா போறப்ப உள்ளார கையவுட்டு
கொத்த அத்து எடுத்துட்டு
போன மாதிரி இருந்துச்சு
Minnale Proposal Scene Dialogue
மின்னல் வெளிச்சத்துல
ஒரு பொண்ணை பார்த்தேன்
அவளும் மின்னல் மாதிரித்தான்
ஒரு Flash மனசே போயிடுச்சு
உயிர் மட்டும்தான் பாக்கி
நான் அவள காதலிக்குறேனு நினைக்கிறேன்
Thani Oruvan Nayanthara Proposal Lyrics
எப்பவுமே எல்லாரும் என்னை
Impress பண்ணி பாத்துதான் பழக்கம்
நான் யாரையுமே
Impress பண்ணி பழக்கம் கிடையாது
அது நம்ம Area-வும் இல்லை
உனக்காக என்னை மாத்திக்க Try பண்ணி
அது ஏதோ தப்பாகி சொதப்பலாகி
நான் எல்லாம் மாறுற ஆளே கிடையாது
நான் மாறனும் நினைக்கிறதே பெரிய விஷயம்
எல்லாத்தையும் பளிச்சுன்னு புரிஞ்சுகிறவன் நீ
இது மட்டும் உன்னால புரிஞ்சுக்க முடியலையா
I Think I'm in Love with You
எனக்கு Propose எல்லாம் பண்ண தெரியாது
ஏதோ முன்ன பின்ன இருந்தா Adjust பண்ணிக்கோ
மனசுல இருந்தத அப்படியே சொல்லிட்டேன்
Bogan Love Feeling Dialogue Lyrics
உனக்கு வர போறவன
நீ எப்படி எல்லாம் பாத்துப்ப
அவன எந்த அளவுக்கு Love பண்ணுவனு
நேத்து நீ சொன்ன அந்த நிமிஷமே
நான் முடிவு பண்ணிட்டேன்
அவன் நானாதான் இருக்கனும்
எனக்கு புடிச்ச மாதிரி நீ இருக்க
உனக்கு புடிச்ச மாதிரி நான் இருப்பேன்
என்னமோ தெரியல
உன்கிட்ட இருக்குற மொத்த Love-வையும்
நான் எடுத்துக்கனும்னு தோணுது
என்கிட்ட இருக்குற எல்லா Love-வையும்
உனக்கு மட்டும் கொடுக்கனும்னு தோணுது
அதுக்காக நீ Compromise ஆக தேவையில்லை
என்னை புடிக்கலேனே உங்க அப்பாகிட்ட
போய் தாராளமா சொல்லலாம்
Paruthiveeran Proposal Tamil Dialogue
Full அடிச்சும் போதை இல்லை
Full-ஆ Beer அடிச்சும் கிக்கு இல்லை
கல்லு குடிச்சும் தூக்கம் இல்லை
கண்ண மூடுனா கனவுல நீதானே
வேற யார் வருவா
Amara Kaaviyam Female Love Dialogue
ஆமாம் நான் பாத்தேன் சிரிச்சேன்
இல்லேனு சொல்லல
ஏன் பாத்தேன்னு சொல்லிறேன்
இல்லேன்னா உன் மர மண்டைக்கு
அதுவும் புரியாம போயிடும்
நான் உன்னை Love பண்ணுறேன்
அதனாலதான் வரும்போதும்
போகும்போதும் உன்னை பாத்தேன்
சிரிச்சேன் போதுமா சந்தேகம் தீர்ந்துச்சா
இல்லை இன்னும் ஏதாவது
விளக்கம் கொடுக்கனுமா
உனக்கு என்னை புடிச்சுருக்கா இல்லையா
எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும்
உனக்கும் என்னை புடிக்கும்னு
இத்தனை நாளா நம்பிட்டு இருக்கேன்
அது உண்மைனா நாளைக்கு காலைல
இதே இடத்துல தனியா எனக்காக காத்திரு
Cute Love Proposing Dialogue Lyrics
எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு
ஆனா உனக்கு என்னை
எப்போ புடிக்கும்னு தெரியல
ஆனா ஒரு நாள் ஒருத்தன் நம்மள
உண்மையா Love பண்ணிருக்கான்னு தோணும்
அன்னைக்கு அவன்கூட தான்
நம்ம Life இருக்கனும்னு தோணுச்சுனா
எனக்கு ஒரு Call பண்ணு
நான் என்ன பண்ணிட்டு இருந்தாலும்
ஏன் இன்னொரு பொண்ணுக்கு முட்டி போட்டு
Propose பண்ணுற மாதிரி நடிச்சுட்டு இருந்தாலும்
உனக்காக வருவேன் For As