Vivek Funny Dialogue Lyrics in Tamil. Vivek Parasakthi Dialogue Lyrics. Vivek Comedy and Socialism Punch Dialogue Lyrics in Tamil.
Vivek Funny Dialogue Lyrics
யாருமே இல்லாத கடையில
யாருக்குடா டீ ஆத்துற
உன் கடமை உணர்ச்சிக்கு
ஒரு அளவே இல்லையாடா
சாதா காக்காயா சொன்ன
அண்டங்காக்காவுக்கு கோவம் வருது பாரு
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
Price அடிச்சா ஒரு கோடி
என் ஆளுங்க அடிச்சா நீ Dead Body
இவனுங்க மொகரை எல்லாம் பாத்தா
நல்லவனுங்க மாதிரி தெரியலையே
இவன் Start பண்ண மாட்டான்
பண்ணிட்டான் நிறுத்த மாட்டான்
தமிழுக்கு Get Out-ஆ
அப்போ ஆங்கிலத்துக்கு Cut Out-ஆ
நம்மள மாதிரி ரவுடிங்க எல்லாம்
கையில Instrument-அ புடிக்கலாம்
இடுப்ப புடிக்க கூடாது
கண்ணுல கொலைவெறி இருக்கலாம்
காமவெறி இருக்க கூடாது
உனக்கு வெளிய நடமாடிட்டு
இருக்குற அதே மிருகம்தான்
எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு
இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு
All Over World- ல அப்பன்ஸ்
அப்படித்தான் இருப்பாங்க
நாம்மதான் Weapons
வச்சு Deal பண்ணனும்
கைய பின்னாடி மடக்க முடியாது
கால முன்னாடி மடக்க முடியாது
Vivek Mass Dialogue Lyrics
நீ ஒரு இந்திய பிரஜை
நான் ஒரு இந்திய பிரஜை
உனக்கு வேலை இருக்கு
அதனால கௌரவமா
ஒரு ரவுடி தொழில் பாக்குற
எனக்கு வேலை இல்லை
அதனால தெரு தெருவா நாயா
வேலை தேடி அலையுறேன்
இந்த இந்திய தேசத்துல
ஒரு குடும்பத்துல வேலைக்கு போறவன்
வேலைக்கு போகாதவனுக்கு
சாப்பாடு போடுவான்
அதே மாதிரிதான் இந்த தேசமும்
வேலைக்கு போற நீ வேலைக்கு போகாத
எனக்கு சாப்பாடு போடனும்
Vivek Love Failure Dialogue Lyrics
இந்த பொண்ணுகளை
நம்பவே முடியலேயடா
பொய் பேசுறவன்
புரளி பேசுறவன்
பித்தலாட்டம் பண்ணுறவன்
Fraud பண்ணுறவன்
இவனுக்களையே கூறிவச்சு
பின்னாடியே அலையுறாங்களேடா
Dear Youth
இந்த மாதிரி கும்பல நம்பாதீங்க
இதுங்க மனச பாக்காதுங்க
Purse-அ பாக்குங்க
காதல பாக்க மாட்டங்க
ஆனா கார் இருக்கானு பாப்பாங்க
Valentine Card கொடுத்த வாங்க மாட்டாங்க
ஆனா Credit Card அ காட்டுன போதும்
பின்னாடியே வருவாங்க
அமெரிக்க தொழிலதிபர்னு போனியேடா
அவன் கடைசில அங்க
கக்கூஸ் கழிவிட்டு இருக்கான்டி
Vivek Socialism Dialogue Lyrics
அப்பாவிங்களே உங்களுக்கு
விவசாயம் தெரிஞ்ச அளவுக்கு
விவரம் தெரியலையே ஐயா
அடப்பாவி உள்ளுக்குள்ள
750 Spare Parts இருக்கு டா
அதுல ஓடாத வண்டியா டா
இந்த எலுமிச்சம் பழத்துல ஓடப்போகுது
உங்களலாம் திருத்தவே முடியாதுடா
இங்க காசு வைக்காம
எந்த காரியமும் நடக்காது
அரிசி கோதுமை ரவா
இதெல்லாம் விளைய வைக்குறது அவா
மொத்தத்துல அவா இல்லேனா
நமக்கெல்லாம் ஏதுங்க புவா
இந்த உலகத்துல
உழவன் கிழவன் ரெண்டு பேர
தவிர எல்லாரும் சாகப்போறான்
தண்டனைகள் கடுமையானதான்
தப்புகள் குறையும்
நாட்டுல அடக்க வேண்டிய
விஷயம் எவ்வளவோ இருக்கு
நாக்க அடக்கிட்டாலே
பாதி Problem Solve ஆயிடும்
வர்ணம் என்றது
கொடில மட்டும்தான் இருக்கனும்
மக்கள் மனசுல இருக்க கூடாது
200 பெரியார் இல்லை
400 பெரியார் வந்தாலும்
உங்களை திருத்த முடியாதுடா