Ajith Mass Dialogue Lyrics in Tamil. Thala Ajith Famous Tamil Punch Dialogue Lyrics. Thala Popular Movies Tamil Dialogue Lyrics.
Ajith Mass Dialogue Lyrics in Tamil. Thala Ajith Famous Tamil Punch Dialogue Lyrics. Thala Popular Movies Tamil Dialogue Lyrics.
Ajith Mass Dialogue Lyrics
ஜெயிக்கிறதுக்கு ஆயிரம்
எதிரிகளை கொல்லலாம் தப்பில்லை
ஆனா ஒரு துரோகிய
உயிரோட விட்டா பெரிய தப்பு
டேய் என் வாழ்க்கைல
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிஷமும்
ஏன் ஒவ்வொரு நொடியும்
நானா செதுக்குனது டா
உடம்புல கை இருக்கும் கால் இருக்கும்
மூக்கு இருக்கும் முழி இருக்கும்
ஆனா உயிர் இருக்காது
எனக்கு தேவைன்னா
என்ன வேணாலும் செய்வேன்
எது வேணாலும் செய்வேன்
எங்களுக்கு எதிரா
சாட்சி சொல்றதே தப்பு
பொய் சாட்சியா சொல்ல வர
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்
எல்லா சூழ்நிலையையும்
நீ தோத்துட்ட தோத்துட்டன்னு
உன் முன்னாடி நின்னு அலர்நாலும்
நீயா நீயா ஒத்துகிற வரைக்கும்
எவனாலும் எங்கேயும் எப்பவும்
உன்னை ஜெயிக்க முடியாது
எண்ணிக்கை எப்பவுமே
வாழ்க்கையை முடிவு பண்ணுறது இல்லை
எண்ணம் தான் முடிவு பண்ணும்
எண்ணம் போல் வாழ்க்கை
Ajith Popular Punch Dialogues
என் கதையில நான் வில்லன் டா
பில்லா டேவிட் பில்லா
இதான் நான் இப்படித்தான் வளந்தேன்
இதான் என் வாழ்க்கை
Money Money Money Money
நானும் எவ்வளோ நாள் தான்
நல்லவனாவே நடிக்கிறது
பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா
ஒத்தைக்கு ஒத்தை வாடா
தெறிக்க விடலாமா
வாய் தப்பு செஞ்சா
கண்ணு காட்டி கொடுத்துரும்
இது முடிவு இல்லை ஆரம்பம்
Light-அ போட்டுட்டு வண்டி ஓட்டனும்
Light-ஆ போட்டுட்டு வண்டி ஓட்டக் கூடாது
இது என் குடும்பம்
என் ஆளுங்கள தொடனும்னா
என்னை தாண்டி தொடுற பார்க்கலாம்
Never Ever Give Up
Ajith Famous Dialogue Lyrics
இதை எங்க ஆரம்பிக்கனும்
எப்ப ஆரம்பிக்கனும்
எப்ப முடிக்கனும்ன்றத
நான் தான்டா முடிவு பண்ணனும்
கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தா
நான் நல்லவன்
அந்த பக்கம் போயிட்டா
நான் ரொம்ப கெட்டவன்
சரித்திரத்தை ஒரு நிமிஷம் பாருங்க
அது நமக்கு கத்து கொடுத்தது ஒன்னு தான்
நாம்ம வாழனும்-னா யார வேணாலும்
எத்தனை பேர வேணாலும் கொல்லலாம்
நூத்துல ஒருத்தனா
ஆயிரத்துல ஒருத்தனா
லட்சத்துல ஒருத்தனா
நான் இருக்கனும்னு ஆசைப்படுறேன்
வாழ்க்கைல ஒரு தடவை அழுகாத
பணக்காரனும் இல்லை
ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை
சாவுக்கு பயந்தவனுக்கு
தினம் தினம் சாவு
எதுக்குமே பயப்படாதவனுக்கு
ஒரு தடவை தான் சாவு
நம்ம கூட இருக்குறவங்கள
நம்ம பார்த்துக்கிட்டா
நமக்கு மேல இருக்குறவன்
நம்மள பார்த்துப்பான்
வெற்றிக்கு முன்னாடி போகாத
உனக்கு புடிச்ச தொழிலை தேர்ந்தெடுத்து
அதில உன் திறமையை வளர்த்துக்கோ
வெற்றி உன் பின்னால் வரும்
படிப்புக்கு காசு வேணும்னா
நான் தரேன்
ஆனால் அந்த படிப்பே காசுன்னா
நான் தரவே மாட்டேன்
தேவைன்னு வந்தவங்களுக்கு
ரத்தத்தை கொடுத்துருக்கேன்
தேவையில்லாம வந்தவங்களுக்கு
ரத்தத்தை எடுத்திருக்கேன்
என் நண்பனா இருக்குறதுக்கு
எந்த தகுதியும் வேணாம்
ஆனா எதிரியா இருக்குறதுக்கு
தகுதி வேணும்
வாழ்க்கைல இழக்க கூடாதது
ரெண்டு விஷயம்
உனக்கு உயிர் கொடுத்த
அப்பா அம்மா
உனக்காக உயிரையே கொடுக்குற
நல்ல நண்பன்
For more information about Actor Ajith Kumar and Movie Songs.