Dhanush Mass Dialogue Lyrics in Tamil. Collection of Dhanush Tamil Punch Dialogue Lyrics from Maari, VIP, Vada Chennai, and More.
Dhanush Mass Dialogue Lyrics in Tamil. Collection of Dhanush Tamil Punch Dialogue Lyrics from Maari, VIP, Vada Chennai, and More.
Dhanush Mass Dialogue Lyrics
சுள்ளான் சூடானேன்
சூளுக்கு எடுத்துருவேன்
என் பேர் குமாரு கொக்கி குமாரு
கேள்வி பட்டிருக்கியா
நீங்க என்னை உயிரோட விட்ட
நான் உங்கள உயிரோட விடுறேன்
நாம நினைக்கிறதுதான் நியாயம்
நாம்ம தான் கடவுள்
பயமா எனக்கா?
நாங்கலாம் சுனாமிலே
Swimming-அ போடுறவிங்க
வந்தது வாழ்ந்தது செஞ்சது
சேர்ந்ததுங்கறதே விட
நம்மளுக்கு அப்பறம்
என்ன நின்னதுங்கறது
தான்டா Matter-உ
சிங்கத்துக்கு வால இருக்குறத விட
நான் பூனைக்கு தலையாவே இருந்திறேன்
Hello யாராவது இருக்கீங்களா
அமைதியாகீது ரொம்ப ரொம்ப
அமைதியாகீது தாங்க முடில
சாவ மேல கைய வச்சேன்னு வையி
கொன்டே புடுவேன்
If You Are Bad I Am You Dad
Dhanush VIP Dialogue Lyrics
Interview-ல வந்து பாருங்க
நாலு வார்த்தை English-ல
எவ்வளோ கஷ்ட்டப்படுறேன்னு
வேலை கிடைக்கல
வேலை கிடைக்கலேனா
எப்படி கிடைக்கும்
என்ன Sir வகுடு எடுத்து வார்ன முடி
புட்டி கண்ணாடி எல்லாம் பாத்துட்டு
பழம்னு நெனச்சீங்களா
Actual-ஆ நான் ரொம்ப Bad Boy Sir
அமுல் Baby ரகுவரன இதுவரைக்கும்
வில்லனாத்தான பார்த்திருப்ப
Hero-வா பார்த்தது இல்லையே
இனிமே பாப்ப
Dhanush Pollathavan Dialogue Lyrics
என்னை என்ன உன்னை மாதிரி
மொட்ட பையன்னு நினைச்சியா
I Got a Job. I Got a Bike
நீ எல்லாம் Advice பண்ற அளவுக்கு
நான் ஆகிட்டேன் பாத்தியா
அதான் மச்சான் என்னால தாங்க முடியல
அவ என்னை பாத்துகிட்டே
அந்த குழந்தைக்கு ஒரு Kiss அடிப்பா பாரு
எனக்கே கொடுத்த மாதிரி இருக்கும்
Dhanush Maari Dialogue Lyrics
நீங்க என்னை எந்த அளவுக்கு
கெட்டவனு நினைக்கிறீங்களோ
அந்த அளவுக்கு நல்லவன்
ஆனா எந்த அளவுக்கு என்னை
நல்லவன்னு நினைக்கிறீங்களோ
அந்த அளவுக்கு நான் கெட்டவன்
கலப்படமான நல்லவனா
இருக்குறதுக்கு
சுத்தமான கெட்டவனா
இருந்துட்டு போகலாம்
அதாவது ஒருத்தன் தூங்கிட்டு இருக்கும்போது
ஒரு கொசு வந்து கடிச்சுதுனு வச்சுக்கோயேன்
அந்த கொசு பெரிய ஆளாகிடாது
ஒருநாள் முளிச்சுனு இருக்க சொல்ல
கடிக்கும்போது பட்டுனு அடிச்சா
பொட்டுனு போகிடும் ஒருநாள்
யார் எடத்துல வந்து
யார் Scene-அ போடுறது
செஞ்சுருவேன்
Dhanush Punch Dialogue Lyrics
மச்சான் தமிழ்நாட்டிலே
English தோக்கலாம்
French தோக்கலாம்
Korean தோக்கலாம்
Japanese தோக்கலாம்
Chinese தோக்கலாம்
Italian தோக்கலாம்
Spanish தோக்கலாம்
Jerman தோக்கலாம்
ஆனா தமிழ் நாட்டில
தமிழ் தொக்கவே முடியாதுடா
நான்லாம் Poison கெடைச்சாலே
பாயசம் மாதிரி குடிப்பேன்
பாயாசமே கெடச்சு இருக்கு
சும்மா விடுவேனா
நீ போற இடத்துலலாம் Wait பண்ணல
Follow பண்ணல பின்னாடிலாம் வரல
Phone Number மட்டும் கொடுத்துட்டு போ
என்ன மாதிரி பசங்கள பாத்த புடிக்காது
பாக்க பாக்கத்தான் புடிக்கும்
பணம் ஒருத்தனை
பணக்காரனும் ஆக்கும்
அதே பணம் ஒருத்தனை
பைத்தியகாரனாகவும் ஆக்கும்
அழகான பொண்ணுகளை
பார்த்தாலே பிரச்சனைதான்
யாருக்கு புடிக்காது
நாய் பூனைக்கு கூடத்தான்
அம்மானா புடிக்கும்
எல்லாருக்கும் மூளை
ஒரு கிலோ நானொரு கிராமு
ஆனா எனக்கு மட்டும்
ஒரு கிலோ ஐநூறு கிராமு
For more information about Actor Dhanush and Movie Songs.