Tamil Movies One Side Love Dialogue Lyrics. Famous One Side Love Feeling Dialogue Lyrics in Tamil. One Side Love Failure Dialogue Lyrics.
Tamil Movies One Side Love Dialogue Lyrics. Famous One Side Love Feeling Dialogue Lyrics in Tamil. One Side Love Failure Dialogue Lyrics.
Kutty One Side Love Dialogue Lyrics
அவ எனக்கு வேணும்றது
எவ்வளோ முக்கியமா
அதே மாதிரி அவளுக்கு என்ன
வேணும்ன்றதும் எனக்கு முக்கியம்
Santhanam One Side Love Dialogue Lyrics
நான் தெரியாமத்தான் கேக்குறேன்
பசங்க எங்களுக்கு மட்டும்
ஒரு பொண்ணை புடிச்சுருந்தா
Straight ஆ வந்து
Love பண்ணுறோம்னு சொல்றோம்
ஆனா பொண்ணுங்க நீங்க மட்டும்
ஏன் Jacket உள்ள Money Purse-அ
மறைச்சு வைக்கிற மாதிரி
Love-அ மறைச்சு வைச்சு
அலைய வைக்கிறீங்க
Meyaadha Maan One Side Dialogue Lyrics
என்னடி சொன்ன பைத்தியக்கார தனமா
One Side-அ Love பண்ணிக்கின்னு
காதலை சொல்ல தெரியாத
தொடை நடுங்கின்னா
நான் மட்டும் இல்லைடி
என்னை மாதிரி One Side-அ Love பண்ணி
காதலை சொல்ல தெரியாத
ஒவ்வொருத்தர் பின்னாடியும்
ஒரு குடும்பம் இருக்கு
அவனுக்குனு சில கடமை இருக்கு
அதெல்லாம் எங்க நாசமா போயிடுமோனு
அவன் யோசிச்சு யோசிச்சு யோசிச்சு
அவன் நாசமா போறான்டி
Devathayai Kanden Dialogue Lyrics
ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு
பழக்கத்துக்கு அடிமையா இருப்பான் Sir
Smoke Drinks Ladies Weakness Drugs
அவுங்க எல்லாம் நினைச்சா
அந்த பழக்கத்தை விட்டுரலாம்
அவுங்களுக்குனு ஒரு Future
அமைச்சுக்கலாம் College-கு போகலாம்
ஆனா இதெல்லாம் விட
கொடுமையான நோய்
பயங்கரமான நோய் காதல் Sir
அதுல இருந்து மட்டும்
தப்பிக்கவே முடியாது Sir
லவ் மட்டும் பண்ணவே கூடாது Sir
Thirumalai One Side Love Dialogue
இப்பவும் சொல்றேன் ஒரு நாள்
என் மனசு உனக்கு புரியும்
அப்போ நீ சொன்னயே
I Love You-னு அப்படினு சொல்ல
வாயில வார்த்தை வராது
ஏன் தெரியுமா நீ என்னை
அவ்வளோ நோக அடிச்சுருக்க
அதெல்லாம் நீ நினைச்சு பாத்தேனா
உனக்குள்ள என்மேல காதல் வரும்போது
வார்த்தை வராது ஓன்னு அழுகைதான் வரும்
அப்படி அன்னைக்கு உன் கண்ணுல இருந்த வர
ஒரு சொட்டு கண்ணீர்
கீழ விழுகுறதுக்கு முன்னாடி
என் கை அதை தாங்கும்டி
Remo One Side Love Dialogue Lyrics
என்ன இருந்தாலும்
அவளை நான் கொஞ்ச நாள்
முன்னாடி பார்த்து இருக்கனும்
அவக்கிட்ட பேசி இருக்கனும்
என் Love-அ சொல்லி இருக்கனும்
எல்லாம் முடிஞ்சு போச்சுல
நான் யாருன்னு கூட
அவளுக்கு தெரியாதுல
Cute One Side Love Dialogue Lyrics
அடிச்சு புடிச்சு Number உஷார் பண்ணி
அவ Voice மட்டும் கேட்டு
Phone Cut பண்ணிடுவோம்
பேச தைரியமே இல்லேனாலும்
அடுத்த நாள் என்ன பேசலாம்னு
Night எல்லாம் யோசிப்போம்
திருட்டுத்தனமா Photo எடுத்து
தனியா பார்த்து ரசிப்போம்
நேர்ல தைரியம் இல்லாமல்
Photo பார்த்து சிரிப்போம்
கனவுலையே பாதி வாழ்க்கை கடப்போம்
அவ மேலப்பட்ட காத்து கூட
எங்க மேலப்பட துடிப்போம்
அவ எனக்காக எதுவும் பண்ணது இல்லை
இருந்தாலும் Love பண்ணுறேன்
அவ காரி துப்புனாலும் துடைச்சுட்டு
திரும்ப வந்து Love பண்ணுவேன்
அவ என்கிட்ட ஒரு வார்த்தை
பேசிட்டா போதும் அடி வயித்துல இருந்து
கழுத்து வரை ஒரு Feel ஐயோ