Vijay Sarkar Movie Dialogue Lyrics in Tamil. Sarkar Mass Tamil Punch Dialogue Lyrics. Sarkar Movie Brand, Marketing, Vote, Tomato Dialogue.
Vijay Sarkar Movie Dialogue Lyrics in Tamil. Sarkar Mass Tamil Punch Dialogue Lyrics. Sarkar Movie Brand, Marketing, Vote, Tomato Dialogue.
Sarkar One Vote Value Dialogue
அமெரிக்காகவுல தாய் மொழி
English-ஆ German-ஆனு
Vote எடுப்பு நடத்துறப்ப
ஒரே ஒரே Vote-லதான்
English-னு முடிவாச்சு
France-ல ராணுவ ஆட்சிய
மக்கள் ஆட்சியானு Vote
எடுக்குறப்ப ஒரு Vote-லதான்
மக்கள் ஆட்சினு முடிவாச்சு
ஹிட்லர் நாஜி படைகளோட
தலைவர் ஆனது ஒரு Vote-ல
Washington America-வோட
இணைந்தது ஒரு Vote-ல
இவ்வளோ ஏன் ஒரே Vote-ல
வாஜ்பாய் அரசுக்கூட கவுந்துச்சே
Sarkar Mass Dialogue Lyrics
எதிர்க்க ஆளே இல்லைங்கிற எண்ணம்தான்
ஜனநாயகத்தோட முதல் ஆபத்து
நான் எதிர் வரிசையில் இருப்பேன்
எதிர் கட்சியாக கேள்வி கேட்பவனாக
கக்கனையும் காமராஜரையும்
நாம்மதான் தேடி கண்டு புடிக்கனும்
உங்க ஊர் தலைவன தேடி புடிங்க
இதுதான் நம்ம சர்கார்
கேக்கனும்னு முடிவு பண்ணிட்டா அப்பவே
கேக்குறது தாங்க என்னோட வழக்கம்
ஒத்த ஆள் கூட்டமா மாறுறதும்
கூட்டம் ஒத்த ஆளா மாறுறதும்
இப்ப எல்லாம் ஒரே நாள்ல நடக்கும்
ஒரு வழக்கில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால்
அதேபோன்ற வழக்கில் அதே தீர்ப்பை
மேற்க்கொள் காட்டி வாங்க முடியும்
எனக்கு கொடுக்கப்பட்டது
எல்லோருக்கும் கிடைக்கும்
ஆள முடிச்சுற சொன்னாங்களா இல்லை
அடிச்சு பயம் காட்ட சொன்னங்களா
பயம் காட்ட சொன்னாங்கனா
நான் பயந்துட்டேனு போய் சொல்லுங்க
திரும்ப வந்தா திரும்பவும் அடிப்பேன்
That's All. I Don't Care About Anyone
நீங்க பண்ற தப்பு உங்க எதிரிக்கு
நீங்க கொடுக்குற ஆயுதம்
அந்த ஆயுதத்தை வச்சு
உங்கள அடிமைப்படுத்திருவாங்க
Merit-ல Pass பண்ணி
Interview-ல Select ஆகி
Number One Country-ல
Number One Company-ல
Number One Seat-ல இருக்குற
எனக்கு எவ்வளோ ஏறும்
Sarkar Brand Dialogue Lyrics
அது என்ன சொன்னிங்க Branding
அந்த Brand-அ அழிக்குறதுல தான்டா
நான் Specialist-ஏ
Sarkar Marketing Dialogue Lyrics
ஒரே விஷயத்தை
Negative-ஆ சொல்லும்போது தான்
அதுக்கு Reaction வேகமா இருக்கும்
That Is Called Marketing
Sarkar Value of People Dialogue
நமக்குள்ள பொதுவா இருக்குறது
மக்கள் People Support You Know
Channel-கு Viewers
Businessmen-கு Customers
அரசியல் தலைவர்களுக்கு வாக்காளர்கள்
Flight-கு Passengers
பத்திரிக்கைக்கு வாசகர்கள்
ஆனா இவுங்களுக்கு
பொதுவான பேரு மக்கள் People
அவுங்க போடுற பிச்சைத்தான்
இந்த Businessmen, Political Leader,
Company CEO, etc etc
Sarkar Funny Dialogue Lyrics
அச்சச்சோ அவுங்க
கொச்சிட்டு போறாங்க பாருங்க
யாருயா அவன் எனக்கே
அவனை பாக்கனும்னு போல இருக்கு
பக்கத்துல எப்பவுமே
ஒரு பொண்ணு இருந்தா
சின்னதா ஒரு Energy கிடைக்கும்
Sarkar Tomato Dialogue Lyrics
உலகத்துல ஏழு நாடுகள்ள
நம்ம ஊருல விளையுற தக்காளியோட
Tomato Sauce தான் விரும்பி சாப்புடுறாங்க
உலக மார்க்கெட்ல ரொம்ப demand
நம்ம தக்காளி தான்
ஆனா ஒரு பெரிய மர்மம்
இங்க தக்காளிய பயிர் இடுறவங்க
தொடர்ந்து செத்துக்கிட்டே இருக்கானுங்க
ஏன் தெரியுமா
இங்க விலையுற தக்காளில
நாலுல ஒரு பங்கு வேணும்னே அழுகவிட்டு
குப்பைல போட்டுக்கிட்டு இருக்காங்க
Sarkar Corruption Dialogue Lyrics
நீங்க ஒரு அரசு இயந்திரம் இல்லை
அந்த இயந்திரத்தோட
சின்ன சக்கரம் தான் நீங்கனு
இப்ப மாத்த வேண்டியது
அந்த ஒரு சக்கரத்தை இல்லை
மொத்த Machine-னையும்