Simbu Mass Dialogue Lyrics in Tamil. Simbu Mass Punch Dialogue Lyrics. STR or Silambarasan Love, Speech, Motivational Tamil Dialogues.
Simbu Mass Dialogue Lyrics in Tamil. Simbu Mass Punch Dialogue Lyrics. STR or Silambarasan Love, Speech, Motivational Tamil Dialogues.
Simbu Mass Dialogue Lyrics
நீ அம்பானி பொண்ணை
கல்யாணம் பண்ணி பெரிய
ஆள ஆகனும்னு ஆசைப்படுற
நான் அம்பானியாவே
ஆகனும்னு ஆசைப்படுறேன்
11 பேர் நிக்குற Ground-ல
பந்து சந்துல புகுந்து Boundary-அ
Touch பண்ணாத்தான் Claps-ஏ
வாழ்க்கைல யார் First முன்னாடி
போறாங்கன்னு முக்கியம் இல்லை
Last-ல யார் First வராங்கரதுதான் முக்கியம்
நாங்க எல்லாம் சும்மா போற
பொண்ணையே பாப்போம்
சும்மா சும்மா பாக்குற
பொண்ணையா விட்டுட்டு போவோம்
நமக்கு எல்லாம் ஏன் வீட்டுல
சொத்து சேத்து வைக்கல தெரியுமா
அதான் வாய குடுத்திருக்கங்களேன்
சுடிதார் போட்டுட்டு போறவளாம்
நல்லவளும் கிடையாது
Jeans-ல சுத்துறவ எல்லாம்
கெட்டவளும் கிடையாது
Sir Engineering எப்போ
Join பண்ணேன்னோ
அப்பவே தெரிஞ்சுருச்சு Sir
இதெல்லாம் வேலைக்கு ஆகாது
Simbu Vallavan Movie Dialogue
கண்டிப்பா நான் திரும்ப Love பண்ணுவேன்
உன்னைவிட Super-அ அழகா
நச்சுனு கும்முனு ஜம்முனு
ஒரு பொண்ணை நான் தேடி போகமாட்டேன்
அந்த ஆண்டவனா பார்த்து கொடுப்பான்
Simbu Popular Tamil Dialogues
காதல தேடிட்டு போக முடியாது
அது நிலைக்காது
பிரிச்சு மேஞ்சுருவேன்
என்ன வாழ்க்கைடா இது
சாவடிச்சுருவேன் உன்னை
தைரியம் இருந்தா மட்டும் Phone பண்ணு
Simbu Speech Dialogue Lyrics
யாரு என்ன சொன்னாலும்
என்ன தட்டி விட்டாலும்
நம்ம வருவோம்னு First நீயே
உன்னை நம்பலேன்னு வச்சுக்கோயேன்
இந்த உலகம் உன்னை நம்பவே நம்பாது
எதுவுமே வேணாம்னு போறதும் தப்பு
எல்லாமே வேணும்னு அலையுறதும் தப்பு
Simbu Manmadhan Movie Dialogue
என்னை விட்டுட்டு போய்டா
போய்டா ஓடி போய்டா
உயிருக்கு உயிரா காதலிச்சா
சாகுறவரைக்கும் உன்கூட இருப்பேன்னா
அப்போ புரியல இப்ப புரியுது
போவும்போது அப்படியே சும்மா வேரோட
இழுத்து புடிங்கிட்டு போகும்போது
அந்த முள்ளு எல்லாம் அப்படியே குத்தி
குத்தி குத்தி உடம்பெல்லாம் அப்படியே
ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம்
Simbu Possessive Dialogue Lyrics
எங்களுக்கு எல்லாம்
Love பண்ணுற பொண்ணோ
கட்டுன பொண்டாட்டியோ
ஏன் Sight அடிக்கிற ஒரு Figure
இன்னொருத்தன் பக்கத்துல போய்
நின்னாலே அடிவயிறுல இருந்து
சும்மா கெளம்பி சூடா ஒன்னு
வாய் வழிய வெளிய வரும் பாரு
அதோட வலி உங்களுக்கு
என்னைக்குமே புரியாது
எங்களுக்கு மட்டும் தான் தெரியும்
Simbu Love Dialogue Lyrics
இந்த உலகத்துல இருக்குற
பொண்ணுங்க எல்லாரையும்
என் தங்கச்சியா ஏத்துக்கிறேன்
இனிமேல் உன்னை தவிர
இந்த உலகத்துல எவ்வளோ
பொண்ணுங்க இருந்தும்
நான் ஏன் ஜெஸிய Love பண்ணேன்
காதல்ல விழுந்தா தான் பிரச்சனை
பறந்த பிரச்சனை இல்லை
மச்சான் Love-ங்கிறது காத்தாடி மாதிரி
காத்து அடிக்கும் போதே Deal போடனும்
Simbu Love Failure Dialogue
சின்ன வயசுல Slate-ல
ஒரு கணக்க தப்பா எழுதிட்டோம்னா
அதை அழிச்சிட்டு வேற
ஒரு கணக்க போடலாம்
ஏன் ஒரு Paper-ல ஒரு விஷயத்தை
தப்பா எழுதிட்டோம்னா
அந்த Paper-அ கிழிச்சு போட்டுட்டு
வேற ஒரு Paper-ல எழுதலாம்
ஆனா ஒரு பொண்ணை
காதலின்னு நினைச்சு மனசுல
மனசார ஒரு தடவை அவ பேரை
எழுதுனா எழுதுனதுதான்
அதை Paper மாதிரி கிளிக்கவும் முடியாது
அழிக்கவும் முடியாது
For more information about Actor Silambarasan and Movie Songs.