Rajini's Kabali Movie Dialogue Lyrics in Tamil. Kabali Mass Tamil Punch Dialogue Lyrics. Kabali Movie Naan Vanthuten, Magizhchi, Climax Dialogues.
Rajini's Kabali Movie Dialogue Lyrics in Tamil. Kabali Mass Tamil Punch Dialogue Lyrics. Kabali Movie Naan Vanthuten, Magizhchi, Climax Dialogues.
Kabali Dialogue Lyrics in Tamil
உன் கண்ணா ரெண்டு நிமிஷம்
பார்த்து அப்படியே மயங்கிட்டேன்
அப்படியே அந்த மயக்கத்திலேயே
இருக்கனும் நான் செத்ததுக்கு அப்பறமும்
உன் கருப்பு கலர்-ஆ அப்படியே எடுத்து
என் உடம்பு புல்-ஆ புசிக்கனும்
அவ்ளோ புரிச்சிருக்குது உன்னை
இந்த நண்டு கதை தெரியுமா உங்களுக்கு
இந்த நண்டுகளை ஒரு சட்டிக்குள்ள போட்டா
அதுங்கலாம் வெளிய வர ட்ரை பண்ணுமாம்
முன்னால இருக்குற நண்டு வெளிய வரணும்னு
மேல இருக்குற நண்டை இழுத்து புடிச்சு கீழ தள்ளி
மறுபடியும் சட்டிக்குள்ளயே போட்டுருமாம்
அப்படியே ட்ரை பண்ணி ட்ரை பண்ணி
எந்த நண்டும் வெளிய வராதாம்
அந்த மாதிரித்தான் நம்ம ஆளுங்க
நம்மள வளரவே விட மாட்டாங்க
தமிழ் படங்கள்ல இங்க மருவு வச்சுக்கிட்டு
மீசைய முறுக்கிக்கிட்டு லுங்கி கட்டிக்கிட்டு
நம்பியார் டேய் கபாலி அப்படினு சொன்ன உடனே
குனிஞ்சு சொல்லுங்க எஜமான்
அப்படினு வந்து நிப்பானே
அந்த மாதிரி கபாலினு நினைச்சியாடா
கபாலி டா
25 வருசத்துக்கு முன்னால
எப்படி போனானோ கபாலி
அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு
ஏன் டா சொந்தம் பந்தம் நாடு
எல்லாத்தையும் தொறந்து இங்க வந்து
மலைக்காடா இருந்த நாட்ட சிராக்கி
பொன் விலையுற பூமியாக்கிய எங்களை
இந்த நாட்டுக்காரனும் நச்சுக்குறான்
சனியனான நீங்களும் நசுக்கிரீங்க
இதுல இந்த தமிழனுங்க வேற
ஏன் டா இந்த தமிழனுங்க எப்பவுமே
அடிமையாதான் இருக்கனுமாம்
அவுங்க முன்னுக்கு வரவே கூடாதா
அதுலயும் எவனாவது முன்னுக்கு வந்துட்டா
நல்ல பவர்-ல இருந்துட்டா கோட் சூட் போட்டா
உங்க முன்னாடி கால் மேல கால் போட்டு
உக்காந்துட்டா உங்களால பொறுத்துக்க முடியாது
நான் ஒன்னும் இல்லாதவன்தான்
திரும்பி போன மரம் வெட்டுவேன்
பழம் பறிப்பேன் மாடு மாதிரி உழைக்கிறேன்
இலக்குறதுக்கு ஒண்ணுமே இல்லை
நான் முன்னுக்கு வரதுதான் உனக்கு பிரச்சனைனா
நான் முன்னுக்கு வருவேன் டா
கோட் சூட் போடுவேன் டா
கால் மேல கால் போட்டு உக்காருவேன்
டா ஸ்டைல்-ஆ கெத்-ஆ
உன்னால பொறுத்துக்க முடியலைன்னா சாவு டா
Dialogue Lyrics in Tanglish:
Un Kanna Rendu Nimisham
Parthu Appadiye Mayankitten
Appdiye Anthaa Mayakathuleye Irukkanum
Naan Seththathukku Apparamum
Un Karuppu Color-Ah Appadiye Eduththu
En Udambu Full-Ah Pusikkanum
Avvalo Purichirukkuthu Unnai
Intha Nandu Kathai Theriyuma Ungalukku
Intha Nandukala Oru Sattikkulla Potta
Athunkalaam Veliya Vara Try Pannumaam
Pinnala Irukura Nandu Veliya Varanumnu
Mela Irukura Nanda Iluththu Pudichu Keela Thalli
Marupadiyum Sattikullaye Potturumaam
Ippadiye Try Panni Try Panni
Entha Nandum Veliya Varaathaam
Antha Mathirithaan Namma Aalunga
Nammala Valarave Vita Maattanga
Tamil Padangalula Inga Maruvu Vachukittu
Meesaiya Murukkikittu Lungi Kattikittu
Nambiyaar Dai Kabali Appadinu Sonna Udane
Kuninju Sollunga Ejamaam Appadinu Vanthu Nippane
Antha Mathiri Kabalinu Ninaichayaada
Kabalai Daaa
25 Varusathuku Munnala Eppadi Ponano Kabali
Appadiye Thirumbi Vanthuttannu Sollu
Aen Daa Sontham Pantham Naadu
Ellaththaiyum Thoranthu Inga Vanthu
Malaikaada Iruntha Naada Sirakkki
Pon Vilaiyura Bhoomiyakkiya Engala
Intha Naattu Karanum Nachukuraan
Saniyanaana Neegalum Nachukiringa
Ithula Tamilanunga Vera
Aen Da Intha Tamilanunga
Eppavume Adimaiyathaan Irukanumaa
Avunga Munnuku Varave Koodathaa
Athula Evanavathu Munukku Vanthuttaa
Nalla Power-La Irunthuttaa Coat Suite Potta
Unga Munnadi Kaal Mela Kaal Pottu Ukkanthutta
Ungalaala Poruththukka Mudiyathu
Naan Onnum Illathavanthaan
Thirumbi Pona Maram Vettuven Palam Parippen
Maadu Mathiri Ulaikiren Ilakurathuku Onnume Illai
Naan Munnuku Varathuthaan Unakku Pirasanainaa
Naan Munnuku Varuven Daa
Coat Suite Poduven Daa
Kaal Mela Kaal Pottu Ukkaruven Daa
Style-Ah Geth-Ah
Atha Unnala Poruthukka Mudiyalaina Saavu Daa