Ajith Movie Vivegam Dialogue Lyrics in Tamil. Vivegam Movie Mass Punch Dialogue Lyrics. Never Ever Give Up, Intha Ulagame Unna Ethirthalum Dialogue.
Ajith Movie Vivegam Dialogue Lyrics in Tamil. Vivegam Movie Mass Punch Dialogue Lyrics. Never Ever Give Up, Intha Ulagame Unna Ethirthalum Dialogue.
Vivegam Dialogue Lyrics in Tamil
நான் யாருன்னு எப்பவுமே
நான் முடிவு பண்ணுறது இல்லை
எதிர்ல இருக்கிறவங்கதான்
முடிவு பண்ணுவாங்க
அவுங்களுக்கு நான் நண்பனா
இல்லை எதிரியான்னு
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்
எல்லா சூழ்நிலையையும்
நீ தோத்துட்ட தோத்துட்டனு
உன் முன்னாடி நின்னு அலர்நாலும்
நீயா ஒத்திக்கிற வரைக்கும்
எவனாலையும் எங்கேயும் எப்பவும்
உன்னை ஜெயிக்க முடியாது
நெவெர் எவர் கிவ் அப்
எவ்வளோ பேர் இருக்கிறாங்குறத்து
முக்கியம் இல்லை
யார் இருக்கான்றதுதான் முக்கியம்
நாம்ம யாரை மனசார நேசிக்கிறமோ
நாம்ம யார் மேல கண்ண மூடிட்டு
நம்பிக்கை வைக்கிறமோ
நாம்ம செத்தாலும் அவுங்க வாழனும்னு
யாரை நெனைக்கிறமோ
அவுங்க நம்ம முதுகுல ஓங்கி குத்தும்போது
உசிர்க்குள்ள ஏறும் பாரு ஒரு வலி
அந்த வலிக்கு முன்னாடி
இதெல்லாம் ஒன்னும் இல்லைடா
ஆயிரம் எதிரிகள் வந்தாலும்
எதிர்த்து நிக்க முடியும்
ஆனா துரோகம் நடக்குறப்ப
நண்பனை எப்படி சந்தேகப்பட முடியும்
நட்புல சந்தேகம் வரக்கூடாது
சந்தேகம் வந்த அது நட்பே கிடையாது
வாழ்க்கைல இழக்க கூடாதது ரெண்டு விஷயம்
உனக்கு உயிர் கொடுத்த அப்பா அம்மா
உனக்காக உயிரையே கொடுக்குற நண்பன்
எண்ணிக்கை எப்பவுமே
வாழ்க்கையை முடிவு பண்ணுறது இல்லை
எண்ணம்தான் முடிவு பண்ணும்
எண்ணம்போல் வாழ்க்கை
ஜெயிக்கிறதுக்கு முன்னாடி கொண்டாடுறதும்
ஜெயிச்சதுக்கு அப்புறம் ஆடுறதும்
நம்ம அகராதியிலே இல்லை
நண்பா உண்மை உன் பக்கம் இருந்திருந்தா
நீ உரிமையை கேட்டிருந்தா
உயிரையே கொடுத்திருப்பேன்
நீங்க மாறி மாறி சுட்டப்ப
எறங்குன தோட்டா வலிக்கலடா
துரோகம்தான் வலிச்சது
Vivegam Dialogue Lyrics in Tanglish
Naan Yaarnu Eppavume
Naan Mudivu Pannurathu Illai
Ethirla Irukiravangathaan
Mudivu Pannuranaga
Avunkaluku Naan Nanbanaa
Ilai Ethiriyaanu
Intha Ulagame Unnai Ethirthaalum
Ella Suzhnilailayum
Nee Thoththutta Thoththuttanu
Un Munnadi Ninnu Alarnaalum
Neeya Oththukira Varaikum
Evanalaiyum Engeyum Eppavum
Unnai Jeyikka Mudiyathu
Never Ever Give Up
Evvalo Per Irukkirankurathu
Mukiyam Illai
Yaar Irukkandathuthaan Mukkiyam
Namma Yaarai Manasaara Nesikiramo
Namma Yaar Mela Kanna
Mudittu Nambikai Vaikiramo
Namma Seththaalum Avunga
Vazhanumnu Yaarai Ninaikiramo
Avunga Namma Muthukula Ongi Kuththumpothu
Usurukulla Aerum Paaru Oru Vali
Antha Valikku Munnadi
Ithellaam Onnum Illai Daa
Aayiram Ethirikal Vanthaalum
Ethirththu Nikka Mudiyum
Aana Dhrogam Nadakurappa
Nanbanai Eppadi Santhekappata Mudiyum
Natpula Santhekam Varakkodathu
Appadi Vanthaa Athu Natpe Kidaiyathu
Vazhkaila Ilakka Koodathathu Rendu Visayam
Unaku Uyir Koduththa Appa Amma
Unakkaka Uyiraiye Kodukura Nanban
Ennikkai Eppavume
Vazhkaiya Mudivu Pannurathu Illai
Ennamthan Mudivu Pannum
Ennam Pol Vazhkai
Jeyikirathuku Munnadi Kondadurathum
Jeyijathuku Appauram Adurathum
Namma Agarathiyile Illai
Nanba Unmai Un Pakkam Irunthiruntha
Nee Urimaiya Kettiruntha
Uyiraiye Koduthirupppen
Neenga Maari Maari Suttappa
Aeranguna Thotta Valikkaladaa
Dhrogamthaan Valichathu