Arya Movie Sarpatta Parambarai Dialogue Lyrics in Tamil. Sarpatta Parambarai Movie Mass, Dancing Rose, Motivation Punch Dialogue Lyrics.
Arya Movie Sarpatta Parambarai Dialogue Lyrics in Tamil. Sarpatta Parambarai Movie Mass, Dancing Rose, Motivation Punch Dialogue Lyrics.
Sarpatta Parambarai Dialogue Lyrics in Tamil:
வேம்புலியையே அடிக்கிற அளவுக்கு
உன்கிட்ட ஆட்டம் இருக்கலாம்
ஆனா அதுக்காக எல்லாம்
ரோஸ்-அ அடிச்சுற முடியாது
மெட்ராஸ்-ல இருக்குற
பாக்ஸிங் பரம்பரையிலேயே
ரோஸ்-கிட்ட இருக்குற கால் பவர்
வேற எவன்கிட்டையும் கெடையாது
ஸ்டைல்-ஆ டான்ஸ்
ஆடுறாப்புலையே இருக்கும்
அதுனாலதான் அவன் பேர்
டான்சிங் ரோஸ்-உ
ஆப்போனேன்ட் ஜனங்களுக்கே
அவன்தான் ஜெயிக்கணும்னு
எண்ணத்தை கொடுத்துருவான்
அந்த அளவுக்கு பெரிய வித்தைக்காரன்
வெற்றிங்கிறது ஒரு ஆட்டம்
கணிக்கிறதுல இல்ல
ஆடின்னே இருக்குறதுலதான் இருக்குது
வீசுற வலையிலே எல்லாம் மீன்
மாட்டுறது இல்லை காத்திருக்கனும்
ஒருத்தனும் உன்கூட இல்லேன்னாலும் ஓடு
கூட இருக்குறவனே தள்ளிவிட்டாலும் ஓடு
உன்னை வேணாம்னு ஒதுக்குநான்ல
அவன் முன்னாடி ஓடு
உன்னை ஆடவே கூடாதுனு
தடுத்தானுங்கள அவுங்களுக்காக ஓடு
உன்னை சுத்தி இருக்குற எல்லாத்தையும்
மாத்தணும்னா நீ ஓடு
ஓடு ஓடிக்கிட்டே இரு
எது உன்னை தடுக்குது
ஏன் தடுமாறுற
உன் மனசுல நம்பிக்கை இல்லை
உன்னை தோக்கடிச்சுருவாங்கனு
பயப்படுறியா நீ
ஏன் நீ திரும்ப ஆடனும்னு நினைக்குற
உன்னை வேணாம்னு சொன்னானே
அந்த ரங்க வாத்தியருக்காகவா
முத முறையா ஆடுனு சொல்லுச்சே
உன் அம்மாவுக்காகவா
ஒரு நல்ல வாழ்க்கை கெடைச்சிரும்னு
காத்திருக்கே உன் பொண்டாட்டிக்காகவா
உன்னை அடிச்சே ஆவனும்னு
இருக்குற வேம்புலிக்காகவா
நீ எழுந்துக்கவே கூடாதுன்னு
தடுக்குறானுங்களே அவுங்களுக்காகவா
உன் வெற்றிக்காக காத்திருக்கிற
ஜனங்களுக்காகவா இல்லை உனக்கவா
Sarpatta Parambarai Dialogue Lyrics in Tanglish:
Vempuliyaiye Adikkura Alavukku
Unkitta Aattam Irukkalaam
Aana Athukkaka Ellam
Rose-Ah Adichura Mudiyathu
Madras-La Irukkura
Boxing Parambaraileye
Rose-Kitta Irukkura Kaal Power
Vera Evankittayum Kedaiyathu
Style-Ah Dance Aadurappulaiye Irukkum
Athunalathaan Avan Per Dancing Rose-Uh
Opponent Janangalukke Avanthaan
Jeyikkanumnu Ennathai Koduthuruvaan
Antha Alavukku Periya
Viththaikaranpa Avan
Vetrinkirathu Oru Aattam Kanikkirathula Illai
Aadinne Irukkurathulathaan Irukkuthu
Veesura Valaiyile Ellam Meen
Maatturathu Illai Kaathirukkanum
Oruththanum Unkooda Illenaalum Odu
Kooda Irukkuravane Thallivittalum Odu
Unnai Venaamnu Othukunaanla
Avan Munnadi Odu
Unnai Aadave Koodathunu
Thaduthanungala Avungalukkaka Odu
Unnai Suththi Irukkura
Ellathaiyum Mathanumna Nee Odu
Odu Odikitte Iru
Ethu Unnai Thadukkuthu
Aen Thadumarura
Un Manasula Nambikai Illai
Unnai Thokadichuruvanganu
Payapaduriyaa Nee
Aen Nee Thirumba Adanumnu Ninaikura
Unnai Venamnu Sonnane
Antha Ranga Vaathiyarukkakavaa
Mudha Muraiyaa Aadunu Solluche
Un Ammavukkakavaa
Oru Nalla Vazhkkai Kedaichirumnu
Kathirukke Un Pondattikkakavaa
Unnai Adiche Aavanumnu
Irukura Vempulikkakavaa
Nee Elunthukkave Koodathunu
Thadukuranungale Avungalukkakava
Un Vetrikkaka Kathirukkira
Janangalukkakavaa
Illai Unakkavaa