Vijay Kumar's Movie Uriyadi Dialogue Lyrics in Tamil. Uriyadi 2 Movie Aravind Samy, Arasiyal, Samugathin Samanilai Dialogue Lyrics in Tamil.
Vijay Kumar's Movie Uriyadi Dialogue Lyrics in Tamil. Uriyadi 2 Movie Aravind Samy, Arasiyal, Samugathin Samanilai Dialogue Lyrics in Tamil.
Uriyadi Aravind Swamy Dialogue
அக்னி குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரதில் குஞ்சென்றும்
மூப்பென்றும் உண்டோ
Agni Kunjondru Kanden
Athai Angoru Kattilor
Ponthidai Vaithen
Venthu Thaninthathu Kaadu
Thazal Veerathil Kunjendrm
Moopendrum Undo
Uriyadi 2 Mass Dialogue
நாங்கள் விழுவோம் என்று நினைத்தாயோ
அன்பை பறித்தாய்
ஆதரவை பறித்தாய்
ஆசைகளை பறித்தாய்
இன்பம் பறித்தாய்
இல்லம் பறித்தாய்
இலக்கை பறித்தாய்
ஈன்றோரை பறித்தாய்
சுத்தம் பறித்தாய்
சுகாதாரம் பறித்தாய்
கண்கள் பறித்தாய்
கனவுகள் பறித்தாய்
நீர் பறித்தாய்
நிலம் பறித்தாய்
நிம்மதி பறித்தாய்
வளம் பறித்தாய்
வனம் பறித்தாய்
வலிமை பறித்தாய்
வாழ்க்கை பறித்தாய்
உடைமை பறித்தாய்
உணவு பறித்தாய்
உரிமை பறித்தாய்
உழைப்பை பறித்தாய்
உறவை பறித்தாய்
உறக்கம் பறித்தாய்
உயிர் காற்றை பறித்தாய்
யம்மை கொன்று குவித்தாய்
தாயகத்திலே அனாதையாக்கினாய்
ஆனால் வீழ்வோம் என்று நினைத்தாயோ
ஓர் நாளும் வீழ்வதில்லையடா
யம் நெஞ்சுரம்
Naangal Vizhvom Endru Ninaithayo
Anbai Pariththay
Aatharavai Pariththay
Aasaikalai Pariththay
Inbam Pariththay
Illam Pariththay
Ilakkai Pariththay
Indrorai Pariththay
Suththam Pariththay
Sugathaaram Pariththay
Kangal Pariththay
Kanavugal Pariththay
Neer Pariththay
Nilam Pariththay
Nimmathi Pariththay
Valam Pariththay
Vanam Pariththay
Valimai Pariththay
Vazhkkai Pariththay
Udaimai Pariththay
Unavu Pariththay
Urimai Pariththay
Uzhaippai Pariththay
Uravai Pariththay
Urakkam Pariththay
Uyir Kaatrai Pariththay
Yemmai Kondru Kuviththaay
Thayakathile Anathaiyakkinay
Aanal Vizhvom Endri Ninaithaayo
Oor Naalum Vizhvathillaiyadaa
Yem Nenjuram
Uriyadi 2 Samugathin Samanilai Dialogue
சமுகத்தின் சமநிலை
தவறும் போதெல்லாம்
சகலமும் அவலமாகும்
மனிதத்தன்மை கேள்விக்குறியாகும்
பொருமை காத்தால்
உடைமை பறிபோகும்
உரிமை காக்க
போராடுவதே கடமை
Samugathin Samanilai
Thavarum Pothellam
Sagalamum Avalamaakum
Manithathanmai Kelvikkuriyaakum
Porumai Kaaththal
Udaimai Paripogum
Urimai Kakka
Poraduvathe Kadamai
Uriyadi 2 Arasiyal Dialogue
அரசியல்-ல நம்ம தலையிடனும் இல்லை
அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும்
Arasiyal-la Namma Thalaiyidanum Illai
Arasiyal Namma Vazhkaila Thalaiyidum
Uriyadi 2 Amma Dialogue
நீ ஒரு சாதி உன் புருஷன் ஒரு சதி
பொறக்க போற புள்ளைக்கு எந்த சாதிய
கால்யாணம் பண்ணுவேன்னு கேட்டங்க
ஆனா நான் சொன்னேன்
அடுத்த தலைமுறை பசங்க எல்லாம்
சாதிய பாக்கமாட்டாங்க
மனசத்தான் பாப்பாங்கனு
ஆனா இந்த தலைமுறையும்
பெருசா மாறுன மாதிரி தெரியல
எல்லாரும் எல்லாரையும்
சரி சமமா நடத்தனும்
அப்படி நடத்தலைனா
அவன் சட்டையை புடிச்சு
மாரியாதையா நடந்துக்கனு சொல்லனும்
நம்மல மட்டமா பேசுறவுங்க முன்னாடி
நல்ல வாழ்ந்து கட்டணும்னு
ஒன்னு நினைக்க வேண்டாம்
இன்னொருத்தனுக்கு நிறுவிக்கிறதுக்காக
நாம ஏன் வாழணும்
நாம நல்லா வாழனும் அவ்வளோதான்
Nee Oru Sadhi Un Purushan Oru Sadhi
Porakka Pora Pullaikku Entha Sadhila
Kaalyanam Pannuvenu Kettaanga
Aana Naan Sonnen
Aduththa Thalaimurai Pasanga Ellam
Sadhiya Pakka Mattanaga
Manasathaan Pappaanganu
Aana Intha Thalaimuraiyum
Perusa Maruna Maathiri Theriyala
Ellarum Ellaraiyum
Sari Samamaa Nadathanum
Appadi Nadathalaina
Avan Sattaiya Pudichu
Mariyathaiya Nadanthukkanu Sollanum
Nammala Mattama Pesuravunga Munnadi
Nalla Vazhnthu Kattanumnu
Onnu Ninaikka Vendam
Innoruththanukku Niruvikkirathukkaga
Naama Aen Vazhanum
Naama Nalla Vazhanum Avvalothaan