Naveen's Movie Moodar Koodam Dialogue Lyrics in Tamil. Moodar Koodam Movie Punch Dialogue Lyrics. Moodar Koodam Love Failure, Life Dialogues.
Naveen's Movie Moodar Koodam Dialogue Lyrics in Tamil. Moodar Koodam Movie Punch Dialogue Lyrics. Moodar Koodam Love Failure, Life Dialogues.
Moodar Koodam Love Failure Dialogue
Kadhal Tholviya Perusha NenaichuKavalai Padurathukku Namma Onnum
Adambara Vazhakkai Vazhala
Namma Varutha Padurathukku
Neraiya Pirasanai Irukku Sothu Pirasanai
Veettu Pirasanai Velai Pirasani
Namma Vazhkkaiye Pirasanithaan
Moonu Velai Nalla Soru Kedaichu
Nalla Velai Irunthu Nalla Veedu Irundhu
Aduththa Velai Selavukku Kavalaipada
Pirasanai Illathavanthaan
Intha Maathiri Vetti Visayathailaam
Pirasanainu Ninaichu
Thevayillama Varuthapatuttu Iruppan
காதல் தோல்வியை பெருசா நெனைச்சு
கவலைப்படுறதுக்கு நம்ம ஒன்னும்
ஆடம்பர வழக்கை வாழல
நாம்ம வறுத்தப்படுறதுக்கு
நெறைய பிரச்சனை இருக்கு
சோத்து பிரச்சனை வீட்டு பிரச்சனை
வேலை பிரச்சனை
நம்ம வாழ்க்கையே பிரச்சனைதான்
மூனு வேலை நல்ல சோறு கெடைச்சு
நல்ல வேலை இருந்து நல்ல வீடு இருந்து
அடுத்த வேலை செலவுக்கு கவலைப்பட
பிரச்சனை இல்லாதவந்தான்
இந்த மாதிரி வெட்டி விஷயத்தைலாம்
பிரச்சனைன்னு நினைச்சு தேவையில்லாம
வருத்தப்பட்டுட்டு இருப்பான்
Moodar Koodam Money Fact Dialogue
Oru Manushan Entha AlavukkuKadan Vanguraano
Antha Alavukku Avan
Panakkarannu Arththam
Ayirathula Sambarikkuravan
Ayirathula Kadan Vanguvaan
Latchathula Sambarikkuravan
Latchathula Kadan Vanguvaan
Kodi Kannukula Oruthan Kadan
Vanguranna Enna Artham
ஒரு மனுஷன் எந்த அளவுக்கு
கடன் வாங்குறானோ
அந்த அளவுக்கு அவன்
பணக்காரன்னு அர்த்தம்
ஆயிரத்துல சம்பாரிக்குறவன்
ஆயிரத்துல கடன் வாங்குவான்
லட்சத்துல சம்பாரிக்குறவன்
லட்சத்துல கடன் வாங்குவான்
கோடி கண்ணுக்குல ஒருத்தன்
கடன் வாங்குறான்னா என்ன அர்த்தம்
Pathu Rubai Vachurukkavanukku
Oru Rubai Sillaraiyaa Theriyum
Nooru Rubai Vachurukkavanukku
Pathu Rubai Sillaraiyaa Theriyum
Ayiram Vachurukkavanukku
Nooru Sillaraiyaa Theriyum
Latcham Vachurukkavanukku
Ayiram Sillaraiyaa Theriyum
Kodikanakkula Vachurukkavanukku
Latcham Sillaraiyaa Theriyum
பாத்து ரூபாய் வச்சுருக்கவனுக்கு
ஒரு ரூபாய் சில்லறையா தெரியும்
நூறு ரூபாய் வச்சுருக்கவனுக்கு
பாத்து ரூபாய் சில்லறையா தெரியும்
ஆயிரம் வச்சுருக்கவனுக்கு
நூறு சில்லறையா தெரியும்
லட்சம் வச்சுருக்கவனுக்கு
ஆயிரம் சில்லறையா தெரியும்
கோடிக்கணக்கில் வச்சுருக்கவனுக்கு
லட்சம் சில்லறையா தெரியும்
Moodar Koodam Pacha Tamilan Dialogue
Tamil Teriyatha EnglishkarantaTamilla Pesa Kodathunu Terinja Unakku
English Teriyatha Pacha Tamilankitta
Englishla Pesa Kodathunu
Yenda Teriyama Pochu
Innum Kakkushku Pona
Kalivittu Thaanda Irukkom
Verum Paperla Thodaichu Pottu Varala
Antha Kalam Varum Pothu
Nee Ellarkittayum Englishla Pesu
Ippa Nee Tamilla Pesu
தமிழ் தெரியாத இங்கிலீஷ்காரன்ட
தமிழ்ல பேச கூடாதுனு தெரிஞ்ச உனக்கு
ஆங்கிலச் தெரியாத பச்சை தமிழன் கிட்ட
இங்கிலீஷிலே பேச கூடாதுனு
ஏன்டா தெரியாம போச்சு
இன்னும் கக்கூஷுக்கு போன
கழிவிட்டு தான்டா இருக்கோம்
வெறும் பேப்பர்ல தொடைச்சு போட்டு வரல
அந்த காலம் வரும் போது
நீ எல்லார்கிட்டயும் இங்கிலீஷிலே பேசு
இப்ப நீ தமிழ்ல பேசு
Moodar Koodam Life Fact Dialogue
Irukkuravanga Kitta IrunthuIllatha Naanga Edukkurathu Thiruttunaa
Inga Koorai Illama Mazhailayum Veyillayum
Kastapadura Kottam Irukkura Adhe Idathula
Naaikkum Carkkum Veedu Vachirukkura
Neenga Ellam Thirudanungathaan
இருக்குறவங்க கிட்ட இருந்து
இல்லாத நாங்க எடுக்குறது திருட்டுனா
இங்க கூரை இல்லாம
மழைலையும் வெயில்லயும்
கஷ்டப்படுற கூட்டம் இருக்குற
அதே இடத்துல நாய்க்கும்
கார்க்கும் வீடு வச்சிருக்கிற
நீங்க எல்லாம் திருடனுங்கதான்
Oruththan Kitta Irunthu
Edukkurathu Mattum Thiruttu Illai
Oruththanai Edukka
Vidama Panurathum Thiruttuthaan
ஒருத்தன் கிட்ட இருந்து
எடுக்குறது மட்டும் திருட்டு இல்லை
ஒருத்தனை எடுக்க விடாம
பண்ணுறதும் திருட்டுதான்