The Best Velupillai Prabhakaran Quotes in Tamil. LTTE Prabakaran Top Tamil Quotes. Collection of Velupillai Prabhakaran Quotes in Tamil
The Best Velupillai Prabhakaran Quotes in Tamil. LTTE Prabakaran Top Tamil Quotes. Collection of Velupillai Prabhakaran Quotes in Tamil.
5. வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால்
வரலாற்றைப் படைக்க முடியாது
6. ஒரு உயிர் உன்னதமானது
என்பதை நான் அறிவேன்
ஆனால் உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை எமது சுதந்திரம்
எமது கௌரவம்
7. நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை
துரோகம் இழைக்கவும் இல்லை
ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால்
அல்லது துரோகம் இழைத்தால்
நாம் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம்
8. சத்தியத்திற்காக சாக துணிந்துவிட்டால்
ஒரு சாதாரண மனிதப் பிறவியும்
சரித்திரத்தைப் படைக்க முடியும்
9. இலட்சியத்தால் ஒன்று பட்டு
எழுச்சி கொண்ட மக்களை
எந்த ஒரு சக்தியாலும்
ஒடுக்கிவிட முடியாது
10. மக்களின் துன்ப துயரங்களில்
பங்கு கொண்டு அவர்களது
கஸ்டங்களைப் போக்குதற்கு
திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை
14. சான்றோரைப் போற்றுவதும்
கற்றோரைக் கௌரவிப்பதும்
தமிழர்களாகிய எமது மரபு
எமது சீரிய பண்பாடு
15. நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல்
நாடு பெரிதென்று வாழுங்கள்
நாடு நமக்குப் பெரிதானால்
நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே
எமது நிலையற்ற வாழ்விலும்
பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது
16. ஒடுக்கப்படும் மக்களே
ஒடுக்கு முறைக்கு
எதிராகப் போராட வேண்டும்
அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே
அநீதியை ஒழித்துத்துக் கட்ட
முன்வர வேண்டும்
17. குட்டக் குட்டத் தலைகுனிந்து
அடிமைகளாக அவமானத்துடன்
வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி
தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை
எமது விடுதலை இயக்கத்தையே சாரும்
18. பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு
கோழைத்தனத்தின் தோழன்
உறுதியின் எதிரி
19. நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும்
போரட்டமே எமது வாழ்க்கையாகவும்
வாழ்க்கையே எமது போரட்டமாகவும்
மாறிவிட்டது
20. சொல்லுக்கு முன்னே எப்போதும்
செயல் இருக்க வேண்டும்
செயலால்தான் நாங்கள்
செல்வாக்கு பெற்றோம்
செயல்தான் நமது நடவெடிக்கைகளுக்கு
அரசியல் வடிவம் தருகின்றது
21. அழிவையும் துன்பத்தையும்
பரிசாகக் கொடுத்துத்தான்
சுகந்திரம் என்னும் சொர்க்கத்தை
நாம் காணமுடியும்
22. சுதந்திரம் என்பது
பேரம்பேசி பெற்றுக்கொள்ளும்
ஒரு வியாபாரப்பண்டமல்ல
அது இரத்தம் சிந்தி
வெற்றிகொள்ளப்படும்
ஒரு புனிதமான உரிமை
23. மது விடுதலைப் போராட்டம்
கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல
கல்வியும் எமது போராட்டத்திற்கு
காப்பரணாக நிற்க வேண்டும்
Velupillai Prabakaran Quotes in Tamil
1. நான் பேச்சுக்குத் தருவது
குறைந்தளவு முக்கியத்துவமே
செயலால் வளர்ந்த பின்புதான்
நாம் பேசத் தொடங்க வேண்டும்
2. ஓடாத மானும் போராடாத இனமும்
மீண்டதாக சரித்திரம் இல்லை
3. எமது போராட்டத்தின் வலிமை
எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது
4. மலைபோல் மக்கள் சக்தி
பின்னால் இருக்கும் வரை
எந்த புதிய சவாலையும் சந்திக்க தயார்
குறைந்தளவு முக்கியத்துவமே
செயலால் வளர்ந்த பின்புதான்
நாம் பேசத் தொடங்க வேண்டும்
2. ஓடாத மானும் போராடாத இனமும்
மீண்டதாக சரித்திரம் இல்லை
3. எமது போராட்டத்தின் வலிமை
எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது
4. மலைபோல் மக்கள் சக்தி
பின்னால் இருக்கும் வரை
எந்த புதிய சவாலையும் சந்திக்க தயார்
5. வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால்
வரலாற்றைப் படைக்க முடியாது
6. ஒரு உயிர் உன்னதமானது
என்பதை நான் அறிவேன்
ஆனால் உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை எமது சுதந்திரம்
எமது கௌரவம்
7. நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை
துரோகம் இழைக்கவும் இல்லை
ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால்
அல்லது துரோகம் இழைத்தால்
நாம் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம்
8. சத்தியத்திற்காக சாக துணிந்துவிட்டால்
ஒரு சாதாரண மனிதப் பிறவியும்
சரித்திரத்தைப் படைக்க முடியும்
9. இலட்சியத்தால் ஒன்று பட்டு
எழுச்சி கொண்ட மக்களை
எந்த ஒரு சக்தியாலும்
ஒடுக்கிவிட முடியாது
10. மக்களின் துன்ப துயரங்களில்
பங்கு கொண்டு அவர்களது
கஸ்டங்களைப் போக்குதற்கு
திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை
LTTE Prabhakaran Quotes in Tamil
11. எமது மொழியும் கலையும் பண்பாடும்
எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில் ஆழமாக
வேரூன்றி நிற்பவை
எமது தேசிய வாழ்விற்கு
ஆதாரமாய் நிற்பவை
12. மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை
அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்
13. இயற்கை எனது நண்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி
எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில் ஆழமாக
வேரூன்றி நிற்பவை
எமது தேசிய வாழ்விற்கு
ஆதாரமாய் நிற்பவை
12. மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை
அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்
13. இயற்கை எனது நண்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி
14. சான்றோரைப் போற்றுவதும்
கற்றோரைக் கௌரவிப்பதும்
தமிழர்களாகிய எமது மரபு
எமது சீரிய பண்பாடு
15. நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல்
நாடு பெரிதென்று வாழுங்கள்
நாடு நமக்குப் பெரிதானால்
நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே
எமது நிலையற்ற வாழ்விலும்
பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது
16. ஒடுக்கப்படும் மக்களே
ஒடுக்கு முறைக்கு
எதிராகப் போராட வேண்டும்
அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே
அநீதியை ஒழித்துத்துக் கட்ட
முன்வர வேண்டும்
17. குட்டக் குட்டத் தலைகுனிந்து
அடிமைகளாக அவமானத்துடன்
வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி
தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை
எமது விடுதலை இயக்கத்தையே சாரும்
18. பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு
கோழைத்தனத்தின் தோழன்
உறுதியின் எதிரி
19. நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும்
போரட்டமே எமது வாழ்க்கையாகவும்
வாழ்க்கையே எமது போரட்டமாகவும்
மாறிவிட்டது
20. சொல்லுக்கு முன்னே எப்போதும்
செயல் இருக்க வேண்டும்
செயலால்தான் நாங்கள்
செல்வாக்கு பெற்றோம்
செயல்தான் நமது நடவெடிக்கைகளுக்கு
அரசியல் வடிவம் தருகின்றது
21. அழிவையும் துன்பத்தையும்
பரிசாகக் கொடுத்துத்தான்
சுகந்திரம் என்னும் சொர்க்கத்தை
நாம் காணமுடியும்
22. சுதந்திரம் என்பது
பேரம்பேசி பெற்றுக்கொள்ளும்
ஒரு வியாபாரப்பண்டமல்ல
அது இரத்தம் சிந்தி
வெற்றிகொள்ளப்படும்
ஒரு புனிதமான உரிமை
23. மது விடுதலைப் போராட்டம்
கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல
கல்வியும் எமது போராட்டத்திற்கு
காப்பரணாக நிற்க வேண்டும்