Surya Movie Jai Bhim Dialogue Lyrics in Tamil. Jai Bhim Movie Mass, Law, Equality and Caste Dialogue Lyrics in Tamil. Jai Bhim Dialogues.
Surya Movie Jai Bhim Dialogue Lyrics in Tamil. Jai Bhim Movie Mass, Law, Equality and Caste Dialogue Lyrics in Tamil. Jai Bhim Dialogues.
Jai Bhim Dialogue Lyrics in Tamil
Ezhu Pera Ezhayiram Pera
Engirathu Mukkiyam Kidaiyaathu
Paathikka Pattavanga Yaara Irunthaalum
Ethanai Pera Irunthaalum
Avungaluku Neethi Kidaikanum
Athai Uruthi Seirathu Intha
Neethimanrathoda Thaarmiga Kadamai
ஏழு பேரா ஏழாயிரம் பேரா
என்கிறது முக்கியம் கிடையாது
பாதிக்கப்பட்டவங்க
யாரை இருந்தாலும்
எத்தனை பேரா இருந்தாலும்
அவுங்களுக்கு நீதி கிடைக்கனும்
அதை உறுதி செய்யுறது
இந்த நீதிமன்றத்தோட
தார்மிக கடமை
Law Is a Very Powerful Weapon
Yaara Kapathurathukkaga
Namma Athai Payanpaduthurom
Engirathu Romba Mukkiyam
லா ஸ் எ வெரி பவர்ஃபுள் வெப்பன்
யாரை காப்பாத்துறதுக்காக
நாம்ம அதை பயன்படுத்துறோம்
என்கிறது ரொம்ப முக்கியம்
Paathikka Pattavangalukku
Marukka Patta Neethi
Avungalukku Nadantha Aneethiya Vida
Athiga Paathippai Yerpaduthum
பாதிக்கப்பட்டவர்களுக்கு
மறுக்க பட்ட நீதி அவுங்களுக்கு
நடந்த அநீதியை விட
அதிக பாதிப்பை ஏற்படுத்தும்
Neethigaka Thavaruna Varthaikala Vida
Aneethikku Ethiraana Neethimandrathin
Mounam Apaththanathu
நீதிக்காக தவறுன்னு
வார்த்தைகளை விட
அநீதிக்கு எதிரான
நீதிமன்றத்தின் மௌனம்
ஆபத்தானது
Orutharkitta Irukkura Thiramai
Ethukku Uthavutho Athai
Poruthu Thaan Athukku Mariyaathai
ஒருத்தர்க்கிட்ட இருக்குற திறமை
எதுக்கு உதவுதோ
அதை பொறுத்துத்தான்
அதுக்கு மரியாதை
Jananayagatha Nilai Niruthanumna
Sila Nerangalil Sarvaathikarathai
Kaiyila Eduthuthaan Aaganum
ஜனநாயகத்தை
நிலை நிறுத்தனும்னா
சில நேரங்களில்
சர்வாதிகாரத்தை கையில
எடுத்துதான் ஆகணும்
Thappu Pannuravungalukku
Pathavi Panam Jaathinu
Neraiya Irukku Sir
Paathikka Pattavangalukku
Namma Thaana Irukkom
தப்பு பண்ணுறவுங்களுக்கு
பதவி பணம் ஜாதினு
நெறைய இருக்கு சார்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
நாம்ம தான இருக்கோம்
Oru Unmaiya Sollurangana
Pala Unmaiya Maraikuranganu Artham
ஒரு உண்மைய
சொல்லுராங்கனா
பல உண்மைய
மறைக்குறாங்கனு அர்த்தம்
For more information about Jai Bhim Movie and Song Lyrics.