Dhanush Movie Aadukalam Dialogue Lyrics in Tamil. Aadukalam Movie Punch Dialogue Lyrics. Aadukalam Seval, Love, Pettaikaran Dialogues.
Dhanush Movie Aadukalam Dialogue Lyrics in Tamil. Aadukalam Movie Punch Dialogue Lyrics. Aadukalam Seval, Love, Pettaikaran Dialogues.
Aadukalam Movie Dialogue Lyrics
சாவ மேல கைய கிய
வச்சேண்டு வையு
கொண்டேபுடுவேன்
Saava Mela Kaiya Kiya
Vachendu Vaiyu Kondepuduven
பயமா எனக்கா ஹே ஹே
Payamaa Enakka He He
காசு மசுதுக்கு சமானது தெரியுமல
உசுருக்கு சமானதுதான் பந்தயம்
Kaasu Masuthuku Samaanathu Theriyumala
Usurukku Samaanathuthaan Panthayam
Aadukalam Seval Dialogue Lyrics
இது ஊரு உலகத்து இல்லாத
அதிசயமான சாவலானு தெரியதுனே
என் சவால் பந்தயம் கொடுக்காதுனு
மட்டும் எனக்கு தெரியும்
என் சாவல் பந்தயம் அடிக்கும்னே
Ithu Ooru Ulagathu Illatha
Athisayamana Savalanu Teriyathune
En Saval Panthayam Kodukathunu
Mattum Enakku Teriyum
En Saval Panthayam Adikkumne
டேய் தம்பி நீ செத்துருவேனா
நான் செத்துருவேனான
அடுத்து வர போற 10 நிமிசம்
இன்னும் 50 வருசத்துக்கு
அப்படியே இருக்கும் டா விட்டுறாத
என்ன வேணும்னாலும் செஞ்சுக்க
பந்தயம் மட்டும் கொடுத்துறாத
Dei Thambi
Nee Sethuruvena Naan Sethuruven
Aana Aduthu Vara Pora 15 Nimisam
Innum 50 Varusathukku
Appadiye Irukkum Daa
Vitturatha Enna Venumnalum Senjukka
Panthayam Mattum Koduthuraatha
Aadukalam Love Failure Dialogue
என்னைய லவ் பண்ணலயாம்
வேற ஒருத்தன ஏமாத்துரதுக்கான்டி
என்னைய லவ் பண்ணுறேன்னு
பொய் சொல்லுச்சாம்
அழுவனும்னு போல இருக்குனே
Ennaiya Love Pannalayaam
Vera Oruthana Yemathurathukkandi
Ennaiya Love Pannurennu Solluchaam
Azhuvanumnu Pola Irukkune
Aadukalam Love Dialogue Text
இப்ப வந்து சொல்லு
நான் உன்னைய லவ் பண்ணலேனு
இந்த மயித்த கேக்குறதுக்கு
சட்டை கையிலி எல்லாம்
ஐயன் பண்ணி போட்டுட்டு வந்துட்டேன்
Ippa Vanthu Sollu
Naan Unnaiya Love Pannalenu
Intha Mayitha Kekkurathukku
Sattai Kaiyili Ellam
Iron Panni Poduttu Vanthutten
எனக்கு உன்னை மாதிரி
படிப்பும் கிடையாது
அறிவும் கிடையது
ஆனாலும் உன் அளவுக்கு
ஃப்ராட் தனமாவும் யோசிக்க தெரியாது
Enakku Unna Mathiri
Padippum Kidaiyathu
Arivum Kidaiyathu
Aanalum Un Alavukku
Fraund Thanamaavum
Yoshikka Theriyathu
இந்த புள்ளை கூடத்தான் வாழனும்
இது மட்டும் தான்
நம்ம புள்ளைய பெக்கனும்
முடிவு பண்ணதுக்கு அப்பறம் சொல்லு
என்னைய கலங்க வச்சுடேல சந்தோசம்
Intha Pullai Koodathaan Vazhanum
Idhu Mattum Thaan
Namma Pullaiya Pekkanum
Mudivu Pannathukku Apparam Sollu
Ennaiya Kalanga Vachutela Santhosam