Pariyerum Perumal Movie Dialogue Lyrics in Tamil. Pariyerum Perumal Punch Dialogue Lyrics in Tamil Text. Pariyerum Perumal Last Climax Dialogue.
Pariyerum Perumal Movie Dialogue Lyrics in Tamil. Pariyerum Perumal Punch Dialogue Lyrics in Tamil Text. Pariyerum Perumal Last Climax Dialogue.
Pariyerum Perumal Last Climax Dialogue
நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும்
நான் நாயாத்தான் இருக்கனும்னு
நீங்க நினைக்குற வரைக்கும்
இங்க எதுவும் மாறாது
இப்படியேத்தான் இருக்கும்
Neenga Neengala Irukkura Varaikkum
Naan Naayathaan Irukkanumnu
Neenga Ninaikkura Varaikkum
Inga Ethuvume Maarathu
Ippadiye Thaan Irukkum
அவ என் ஜோ
ஏன் என் ஜோ-ன
அது காதலா மட்டும்தான் இருக்கனுமா
அவ எனக்கொரு
நல்ல ப்ரெண்டா இருக்கக் கூடாதா
இல்லை செத்துப்போன
என் கருப்பி நாயா இருக்கக் கூடாதா
சரி இதெல்லாம் விடுங்க
எனக்குன்னு கொஞ்சோண்டு
மிச்சம் மீதி இருக்கிற
ஒரே ஒரு நம்பிக்கையா இருக்கக் கூடாதா
Ava En Jho, Aen En Jho-Na
Athu Kadhala Mattum Thaan Irukkanumaa
Ava Enakkoru Nalla Friend-Ah Irukka Koodatha
Illai Sethupona En Karuppi Naaya Irukka Koodathaa
Sari Ithellaam Vidunga
Enakkunnu Kojondu Micham Meethi Irukura
Ore Oru Nambikaiyaa Irukka Koodathaa
ஏர் புடிச்ச கையில
நானும் வாள் புடிச்சவன்தான்
நான் இங்கதான் இருப்பேன்
நான் ஆசைப்பட்டதான் படிப்பேன்
உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்க
Yer Pudicha Kaiyila
Naanum Vaal Pudichavan Thaan
Naan Inga Thaan Iruppen
Naan Asaipattatha Thaan Padippen
Ungalala Mudinjatha Paathukonga
பீ திங்கிற பன்னி மாதிரி
என்னை அடிச்சு அடிச்சு விரட்டுனானுங்க
ஓடியா ஒழிஞ்சு போயிட்டேன் நான்
எது அவசியம்னு தெரிஞ்சுக்கிட்டு
பேய் மாதிரி படிச்சேன்
அன்னைக்கு என்னை
அடக்கனும்னு நினைச்சவன் எல்லாம்
இன்னைக்கு ஐயா சாமினு கும்புடுறான்
Pee Thingura Panni Mathiri
Ennai Adichu Adichu Virattunaanunga
Oodiyaa Olinchu Poyitten Naan
Ethu Avasiyamnu Therinchukittu
Pei Mathiri Padichen
Annaikku Ennai
Adakkanumnu Ninaichavan Ellam
Innaikku Aiya Saaminu Kumpuduraan
ஆனா உங்க பொண்ணு
ரொம்ப குடுத்து வச்சவ சார்
அவ நினைச்சத
நினைச்ச இடத்துல பேச முடியுதுல
ஆனா என்னை பாருங்க
நான் என்ன நினைச்சேன்னு சொல்றதுக்கே
செத்து தொங்க வேண்டியதா இருக்கு
Aana Unga Ponnu
Romba Koduthu Vachava Sir
Ava Ninaichatha
Ninaicha Idathula Pesa Mudiyuthu
Aana Ennai Parunga
Naan Enna Ninaichennu Solrathukke
Seththu Thonga Vendiyathaa Irukku